விமானத்தில் அப்ரண்டிஸ் பணிபுரிய அருமையான வாய்ப்பு !!
இந்திய விமான நிலைய ஆணையம் (AAI AERO) ஆனது அங்கு காலியாக உள்ள காலியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பினை தற்போது வெளியிட்டுள்ளது. பல்வேறு காலியிடங்களை கொண்ட இந்த பணிகளுக்கு என தகுதியான விண்ணப்பத்தாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. திறமை வாய்ந்தவர்கள் இந்த அரசு பணியிடங்களுக்கான தங்களின் பதிவுகளை கீழே எங்கள் வலைத்தளத்தில் உள்ள தகவல்களின்படி மேற்கொள்ளலாம்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் | AAI |
பணியின் பெயர் | Apprentice |
பணியிடங்கள் | 180 |
கடைசி தேதி | 24.01.2021 |
விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் |
மத்திய அரசு வேலைவாய்ப்பு :
Graduate Apprentice – 92 பணியிடங்கள்
Diploma Apprentice – 74 பணியிடங்கள்
ITI Trade Apprentice – 14 பணியிடங்கள்
மொத்தம் 180 Apprentice பணியிடங்கள் உள்ளன.
AAI வயது வரம்பு :
01.07.2020 தேதியினை பொறுத்து குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 24 வாயடைத்து வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
AAI கல்வித்தகுதி :
- Diploma and Degree Candidates – அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு Engineering பாடப்பிரிவில் Degree/ Diploma தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- ITI Candidates – AICTE அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களில் ITI/NCVT certificate பெற்றிருக்க வேண்டும்.
ஊதிய விவரம் :
- Graduate Apprentice பணிகள் – ரூ.15,000/-
- Diploma Apprentice பணிகள் – ரூ.12,000/-
- ITI Trade Apprentice பணிகள் – ரூ. Rs. 9,000/-
தேர்வு செயல்முறை :
Merit மூலமாகவே பதிவுதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். மேலும் தகவல்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பினை வாயிலாக அறிந்து கொள்ளலாம்.
விண்ணப்பிக்கும் முறை :
விருப்பமுள்ளவர்கள் 24.01.2021 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் தங்களின் பதிவுகளை மேற்கொள்ள வேண்டும்.
Online Application for Graduates and Diploma Apprentice post
Online Application for ITI Trade Apprentice Post
Official Notification PDF for Graduates and Diploma Apprentice post
Official Notification PDF for ITI Trade Apprentice Post
Official site
TNEB Online Video Course
To Subscribe => Youtube Channel | கிளிக் செய்யவும் |
To Join => Whatsapp | கிளிக் செய்யவும் |
To Join => Facebook | கிளக் செய்யவும் |
To Join => Telegram Channel | கிளிக் செய்யவும் |