வாட்ஸ் ஆப்பில் வந்தது புதிய அப்டேட்..!! ENJOY பண்ணுங்க மக்களே..!! மெட்டா நிறுவனம் அறிவிப்பு ..!!
இன்றைய இளம் தலைமுறையினர் அதிக அளவில் பயன்படுத்தும் இன்ஸ்டாகிராமில் இருக்கும் பல்வேறு அம்சங்களை வாட்ஸ் ஆப் நிறுவனம் அதன் செயலியில் அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மெட்டா நிறுவனம் வாட்ஸ் ஆப்பில் ஸ்டேட்டஸ்-க்கு லைக் செய்யும் அம்சத்தை கொண்டு வந்து பயனாளர்களுக்கு இன்ப அதிர்ச்சியை கொடுத்தது .
தீபாவளியை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்க திட்டம் .!! ரயில்வே துறை தகவல்..!!
அந்த வகையில் தற்போது வாட்ஸ் ஆப்பில் ஸ்டேட்டஸ் வைக்கும்போது விருப்பமான நபரை TAG செய்து அதனை ரீ ஷேர் செய்யும் அம்சத்தை அறிமுகம் செய்துள்ளதாகவும், மேலும், படிப்படியாக உலகெங்கும் இது கொண்டு வரப்படும் என்று வாட்ஸ் ஆப் நிறுவனம் தெரிவித்துள்ளது.


























