B.E / B.Tech முடித்தவர்களுக்கான மத்திய அரசு வேலைவாய்ப்பு 2021 !!!!
பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு எனப்படும் DRDO நிறுவனத்தில் காலியிடங்களை நிரப்பும் பொருட்டு அறிவிப்புகள் வெளியிடப்பட்டு உள்ளது. அதில் Mechanical Engineer, Information Technology / Computer Science / Electronics & Communications Engineer பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மத்திய அரசு பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகவல்களை எங்கள் வலைத்தளத்தில் பெற்றுக் கொள்ளலாம்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் | DRDO |
பணியின் பெயர் | Engineer |
பணியிடங்கள் | 04 |
கடைசி தேதி | 28.02.2021 |
விண்ணப்பிக்கும் முறை | விண்ணப்பங்கள் |
காலிப்பணியிடங்கள் :
Mechanical Engineer, Information Technology / Computer Science / Electronics & Communications Engineer பணிகளுக்கு என 04 காலிப்பணியிடம் மட்டும் உள்ளதாக ஒதுக்கப்பட்டுள்ளது. அவற்றுடன்
வயது வரம்பு :
விண்ணப்பிக்க விரும்புவோர் அதிகபட்சம் 28 வயதிற்கு மிகாதவராக இருக்க வேண்டும்.
TN Job “FB Group” Join Now
கல்வித்தகுதி :
- அங்கீகரிக்கப்பட்ட கல்லூரிகளில் Mechanical/ Information Technology / Computer Science / Electronics & Communications இவற்றில் B.E / B.Tech தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அதனுடன் NET / GATE தேர்வு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- மேற்கூறப்பட்ட பாடங்களில் M.E / M.Tech தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும்.
ஊதிய விவரம் :
பணிக்கு தேர்வு செய்யப்படுவோருக்கு அதிகபட்சம் ரூ.31,000/- வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது.
தேர்வு செயல்முறை :
பதிவாளர்கள் Interview மூலமாக தேர்ந்தெடுக்கப்படவுள்ளனர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.
விண்ணப்பிக்கும் முறை :
ஆர்வமுள்ளவர்கள் அறிவிப்பு வெளியானதில் இருந்து 21 நாட்களுக்குள் தங்களின் விண்ணப்பங்களை அதில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு சமர்ப்பிக்க வேண்டும்.