இந்திய விமானப்படையில் 250 மேற்பட்ட காலிப்பணியிடங்கள் – 10/12 தேர்ச்சி போதுமானது !!!
இந்திய விமானப்படையில் (IAF) இருந்து காலியாக உள்ளதாக Multi Tasking Staff, House Keeping Staff, Mess Staff, LDC, Clerk Hindi Typist, Stenographer, Store Keeper & Others பணியிடத்தினை நிரப்பும் பொருட்டு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. அந்த பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகவல்களை கீழே எங்கள் வலைப்பதிவில் வழங்கியுள்ளோம். அவற்றின் உதவியுடன் விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் | IAF |
பணியின் பெயர் | Assistant Section Officer |
பணியிடங்கள் | 250+ |
கடைசி தேதி | அறிவிப்பு வெளியானதில் இருந்து அடுத்த 30 நாட்களுக்குள் |
விண்ணப்பிக்கும் முறை | விண்ணப்பங்கள் |
IAF வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021 !
இந்திய விமானப்படையில் (IAF) 250 மேற்பட்ட பணியிடங்கள் Multi Tasking Staff, House Keeping Staff, Mess Staff, LDC, Clerk Hindi Typist, Stenographer, Store Keeper & Others பணிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
வயது வரம்பு :
குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 25 வயது வரை உள்ளவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
TN Job “FB
Group” Join Now
கல்வித்தகுதி :
10வது தேர்ச்சி/ 12வது தேர்ச்சி/ அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில் பாடப்பிரிவில் Graduate தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.
ஊதிய விவரம் :
பணிக்கு தேர்வு செய்யப்படுவோருக்கு குறைந்தபட்சம் ரூ.18,000/- முதல் அதிகபட்சம் ரூ.25,000/- வரை சம்பளம் வழங்கப்படும்.
தேர்வு செயல்முறை :
- Scrutiny of application
- Written Test.
- Skill/ Practical/ Physical Test
விண்ணப்பிக்கும் முறை :
ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் அறிவிப்பு வெளியானதில் இருந்து அடுத்த 30 நாட்களுக்குள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் வழங்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.