தமிழக ஊராட்சி வேலைவாய்ப்பு – ஒரு வருகைக்கு பட்டம் பெற்றவர்களுக்கு ரூ.1000/- ஊதியம் !!!!
தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையில் (TNRD) காலியாக உள்ளதாக புதிய பணியிட அறிவிப்பானது தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதில் Ombudsman பணிகளுக்கு காலியிடம் உள்ளதாகவும் அதற்கு பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் இந்த பணிகளுக்கு எங்கள் வலைத்தளம் மூலமாக விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் | TN Govt |
பணியின் பெயர் | Ombudsman |
பணியிடங்கள் | Various |
கடைசி தேதி | 15.02.2021 |
விண்ணப்பிக்கும் முறை | விண்ணப்பங்கள் |
தமிழக அரசு வேலைவாய்ப்பு 2021 :
Ombudsman பணிகளுக்கு பல்வேறு பணியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
TN Govt வயது வரம்பு :
அதிகபட்சம் 68 வயது வரை உள்ளவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க தகுதி பெறுவர்.
TNRD கல்வித்தகுதி :
அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் ஏதேனும் ஒரு Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
ஊதிய விவரம் :
தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியமாக ஒரு வருகைக்கு ரூ.1,000/- வரை சம்பளம் வழங்கப்படும்.
தேர்வு செயல்முறை :
பதிவாளர்கள் இப்பணிகளுக்கு Test/ Interview மூலமாகவே தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.
விண்ணப்பிக்கும் முறை :
ஆர்வமுள்ளவர்கள் வரும் 15.02.2021 அன்றுக்குள் தமிழக ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை இயக்குநர் அலுவலகத்திற்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.
Official Notification PDF – NOTICE 1 | NOTICE 2
Application Form PDF
To Subscribe => Youtube Channel | கிளிக் செய்யவும் |
To Join => Whatsapp | கிளிக் செய்யவும் |
To Join => Facebook | கிளக் செய்யவும் |
To Join => Telegram Channel | கிளிக் செய்யவும் |
Ok