ரூ.31 ஆயிர ஊதியத்தில் வேலூர் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் வேலை 2021 !!
வேலூரில் செயல்படும் வேலூர் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் (VIT) இருந்து புதிய பணியிட அறிவிப்பு வெளியாகியுள்ளது. அப்பல்கலைக்கழக அறிவிப்பில் Research Assistant பணிகளுக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அவ்வாறு விண்ணப்பிக்க விரும்புவோருக்கு தேவையான தகவல்களை எங்கள் வலைத்தளத்தில் வழங்கியுள்ளோம். அவற்றின் உதவியுடன் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் | VIT |
பணியின் பெயர் | Research Assistant |
பணியிடங்கள் | 01 |
கடைசி தேதி | 10.03.2021 |
விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் |
VIT வேலைவாய்ப்பு :
Research Assistant பணிகளுக்கு என ஒரே ஒரு காலியிடம் மட்டுமே உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
வயது வரம்பு :
இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிப்போர் அதிகபட்சம் 35 வயது வரை உள்ளவர்களாக இருக்கலாம்.
VIT கல்வித்தகுதி :
அரசு அனுமதியுடன் செயல்பட்டு கொண்டிருக்கும் கல்வி நிலையங்களில் Bioinformatics/ Biotech/ Microbiology/ Bio-Chemistry/ Life Sciences ஆகிய பாடப்பிரிவுகளில் M.Tech/ M.Sc/ MS தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
ஊதிய விவரம் :
தேர்வு செய்யப்படுபவர்களுக்கு அதிகபட்சம் ரூ.31,000/- வரை சம்பளம் வழங்கப்படும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தேர்வு செயல்முறை :
Written Exam/ Interview மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். மேலும் தகவல்களுக்கு அறிவிப்பினை அணுகலாம்.
விண்ணப்பிக்கும் முறை :
தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 10.03.2021 அன்றுக்குள் கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் இந்த விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
VIT Recruitment 2021 & Apply Link
To Subscribe => Youtube Channel | கிளிக் செய்யவும் |
To Join => Whatsapp | கிளிக் செய்யவும் |
To Join => Facebook | கிளக் செய்யவும் |
To Join => Telegram Channel | கிளிக் செய்யவும் |