UPSC Combined Geo-Scientist (Prelims) தேர்வு நுழைவுச்சீட்டு 2021 – வெளியீடு
யூனியன் பொது சேவை ஆணையம் (யு.பி.எஸ்.சி) ஆனது Combined Geo-Scientist (ஒருங்கிணைந்த புவி-விஞ்ஞானி தேர்வு) தேர்வு நுழைவுச்சீட்டினை தற்போது வெளியிட்டுள்ளது. அதனை தேர்வர்கள் கீழே உள்ள இணைய முகவரி மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
UPSC Combined Geo-Scientist Prelims தேர்வு தேதி:
40 பணியிடங்களுக்கான Prelims தேர்வானது 21.02.2021 அன்று நடைபெற உள்ளது.
Date and Day | Time | Subject |
21th February, 2021 Sunday | 9.30 A.M. to 11.30 A.M | Paper-I (Code No.1) General Studies [Common for all Streams] Paper-II [Code No.2] Stream specific subject Paper |
02.00 P.M. to 04.00 P.M. | Category-I I. Chemist Category-II (i) Hydrogeologist Hydrogeology (ii) Chemical Chemical (iii) Geophysicist Geophysics |
UPSC Prelims Admit Card பதிவிறக்குவது எப்படி?
- UPSC அதிகாரப்பூர்வ தளத்தைப் பார்வையிடவும்
- பின்னர்UPSC Combined Geo-Scientist Prelims என்பதை கண்டுபிடித்து கிளிக் செய்து,
- உங்கள் ரோல் எண் மற்றும் கடவுச்சொல்லை உள்ளிடவும்
- கேப்ட்சா குறியீட்டை உள்ளிட்டு சமர்ப்பி என்பதைக் கிளிக் செய்யவும்
- Print Option என்பதை பயன்படுத்தி உங்கள் அழைப்பு கடிதத்தைப் பதிவிறக்கவும்.