10/12 வது முடித்தவர்களுக்கு இந்திய பழங்குடியினர் விவகார அமைச்சக வேலை 2021 !
இந்திய பழங்குடியினர் விவகார அமைச்சகதத்தில் இருந்து அங்கு காலியாக உள்ள Assistant Commissioner, Office Superintendent, Stenographer and others பணிகளுக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த தனியார் நிறுவன பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தேவையான தகவல்களை கீழே வரிசைப்படுத்தியுள்ளோம். அவற்றில் தங்களின் தகுதிகளை ஒப்பிட்டு அதன் பின்னர் பதிவுகளை மேற்கொள்ளுமாறு ஆர்வமுள்ளவர்களை கேட்டுக் கொள்கிறோம்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் | Tribal Ministry |
பணியின் பெயர் | Assistant Commissioner, Office Superintendent, Stenographer and others |
பணியிடங்கள் | 18 |
கடைசி தேதி | 04.02.2021 |
விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் |
மத்திய அரசு பணியிடங்கள் :
Assistant Commissioner, Office Superintendent, Stenographer and others பணிகளுக்கு என 18 காலிப்பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
வயது வரம்பு :
குறைந்தபட்சம் 27 முதல் அதிகபட்சம் 40 வயது வரை உள்ளவர்கள் இந்த அரசு பணிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ள தகுதி பெறுவர்.
கல்வித்தகுதி :
- Assistant Commissioner (Administrative) – ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் Graduate Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- Assistant Commissioner (Finance) – B. Com பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
- Office Superintendent (Finance) – B. Com/ M.Com பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- Stenographer Grade – I – Graduate தேர்ச்சியுடன் shorthand speed of 100 w.p.m. in English and Typing Speed of 45 w.p.m. in English Typing பெற்றிருக்க வேண்டும்.
- Stenographer Grade – II – 12வது தேர்ச்சியுடன் typing speed of 80 w.p.m பெற்றிருக்க வேண்டும்
- Office Assistant – ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் Bachelor Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- Multi-Tasking Staff (MTS) – 10வது தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது.
ஊதிய விவரம் :
பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.18,000/- முதல் அதிகபட்சம் ரூ.1,51,100/- வரை சம்பளம் பெற்றுக் கொள்வர்.
தேர்வு செயல்முறை :
பதிவுதாரர்கள் Computer Based Test/ Examination followed by Skill Test and/or interview மூலமாக மட்டுமே தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.
விண்ணப்பக் கட்டணம் :
- Assistant Commissioner (Admin), Assistant Commissioner (Finance) பணிகள் – ரூ.1,200/-
- Office Superintendent (Finance), Stenographer Grade I, Stenographer Grade II, Office Assistants பணிகள் – ரூ.750/-
- MTS பணிகள் – ரூ.100/-
விண்ணப்பிக்கும் முறை :
விருப்பமுள்ளவர்கள் வரும் 04.02.2021 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணபித்துக் கொள்ளலாம்.
Apply for Ministry of Tribal Affairs Recruitment 2021
Download Notification for Ministry of Tribal Affairs Recruitment 2021
Official Site
To Subscribe => Youtube Channel | கிளிக் செய்யவும் |
To Join => Whatsapp | கிளிக் செய்யவும் |
To Join => Facebook | கிளக் செய்யவும் |
To Join => Telegram Channel | கிளிக் செய்யவும் |