72வது குடியரசு தினவிழா விருதுகள் – ஆசிரியர்களின் பெயர் பட்டியல்!!

0
72வது குடியரசு தினவிழா விருதுகள் - ஆசிரியர்களின் பெயர் பட்டியல்!!
72வது குடியரசு தினவிழா விருதுகள் - ஆசிரியர்களின் பெயர் பட்டியல்!!
72வது குடியரசு தினவிழா விருதுகள் – ஆசிரியர்களின் பெயர் பட்டியல்!!

நாடு முழுவதும் வரும் ஜனவரி 26ம் தேதி 72வது குடியரசு தினவிழா கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இதில் தருமபுரி மாவட்டத்தில் விருது மற்றும் பரிசு பெறவுள்ள ஆசிரியர்களின் பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது.

ஆசிரியர்களின் பட்டியல்:

குடியரசு தினத்தை முன்னிட்டு பல்வேறு அரசுத்துறைகளில் சிறப்பாக பணியாற்றிய ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு அரசு சார்பில் விருது, பரிசுகள் வழங்கப்படுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டு குடியரசு தினம் நாளை மறுநாள் கொண்டாடப்பட உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. கொரோனா அச்சம் காரணமாக இம்முறை கலை நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டு உள்ளன. தற்போது தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற உள்ள குடியரசு தின விழாவில் விருது மற்றும் பரிசு பெறவுள்ள ஆசிரியர்களின் பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது.

பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு ‘வினா வங்கி’ வழங்க ஏற்பாடு – பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!!

இது தொடர்பாக வெளியான அதிகாரப்பூர்வ அறிக்கையில், 2019-2020 – ஆம் கல்வி ஆண்டில் அரசுப் பள்ளிகளில் பனிரெண்டாம் வகுப்பு பயின்ற மாணவ / மாணவிகளுக்கு நீட் பயிற்சிக்காக சிறப்பு வகுப்புகள் நடத்தியது, வினாத்தாள் உருவாக்கம் , E – box -ல் பயிற்சி மற்றும் ஒருங்கிணைத்தல் பணியை சிறப்பாக மேற்கொண்டது, இவர்களின் இம்முயற்சியால் 43 மாணவர்கள் நீட் தேர்வில் வெற்றி பெற்று அதில் 22 மாணவ / மாணவிகள் MBBS மற்றும் BDS மருத்துவ கல்லூரியில் தமிழக அரசின் 7.5 சதவீதம் சிறப்பு ஒதுக்கீட்டின் கீழ் பயில வாய்ப்பு பெற்றுள்ளனர் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!