ரூ. 1 லட்சம் சம்பளத்தில் ஆவினில் வேலை !
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆவின் நிறுவனத்தில் காலியாக உள்ள Manager, Deputy Manager, Executive & Secretary பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் 01-02-2021 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் | ஆவின் நிறுவனம் |
பணியின் பெயர் | Manager, Deputy Manager, Executive & Secretary |
பணியிடங்கள் | 15 |
கடைசி தேதி | 01.02.2021 |
விண்ணப்பிக்கும் முறை | Offline |
ஆவின் கோயம்புத்தூர் காலிப்பணியிடங்கள்:
- Manager – 05
- Deputy Manager – 08
- Executive – 01
- Private Secretary – 01
ஆவின் கோவை கல்வி தகுதி:
அங்கிகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம்/ நிறுவனத்தில் BE/B.Tech/UG Degree/ PG Degree/ Diploma (Civil) முடித்த ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்க கட்டணம்:
- General – ரூ.250/-
- SC/ST/PWD – ரூ.100/-
ஆவின் பணியிடங்களுக்கான மாத ஊதியம்:
- Manager – ரூ.37,700 to ரூ.1,75,700
- Deputy Manager – ரூ.35,600 to ரூ.1,13,500
- Executive – ரூ.20,600 to ரூ.65,500
- Private Secretary – ரூ.20,600 to ரூ.65,500
தேர்வு செயல் முறை:
விண்ணப்பத்தார்கள் Written Exam & Interview மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பத்தார்கள் “TThe General Manager, Coimbatore District Co-operative Milk Producers’ Union Limited, New Dairy Complex, Pachapalayam, Kalampalayam Post, Coimbatore-641010.” என்ற முகவரிக்கு அறிவிப்பில் உள்ள விண்ணப்படிவத்தை பூர்த்தி செய்து 01-02-2021 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.