இந்திய கடலோர காவல் படையில் வேலை 2020
இந்திய கடலோர காவல்படையில் (ICG) இருந்து அங்கு ஏற்பட்டுள்ள காலியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஆனது சமீபத்தில் வெளியிடப்பட்டது. அதில் General Duty பணிகளுக்கு 25 காலிப்பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
வேலைவாய்ப்பு செய்திகள் 2020
Indian Coast Guard வேலைவாய்ப்பு 2020
- விண்ணப்பதாரர்கள் 01.07.1996 அன்று முதல் 30.06.2000 அன்று வரை உள்ள காலகட்டத்தில் பிறந்தவராக இருக்க வேண்டும்.
- பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவுகளில் Bachelor’s Degree (10+2+3) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
- தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியமாக குறைந்தபட்சம் ரூ.56,100/- முதல் அதிகபட்சம் ரூ.2,05,400/- வரை சம்பளம் வழங்கப்படும்
- Preliminary Selection Examination, Physical Test, Interview ஆகிய படிநிலைகள் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை :
ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் 27.12.2020 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய பதிவு முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம் என குறிப்பிடப்பட்டு இருந்தது. அதற்கான அவகாசம் தற்போது முடிவடைய உள்ளதால் விரைந்து விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
நிறுவனம் | Indian Coast Guard |
பணியின் பெயர் | General Duty |
பணியிடங்கள் | 25 |
வயது வரம்பு | 01.07.1996 – 30.06.2000 |
கல்வித்தகுதி | Bachelor’s Degree |
ஊதியம் | Rs.56,100/- to Rs.2,05,400/- |
தேர்ந்தெடுக்கும் முறை | Preliminary Selection Examination, Physical Test, Interview |
கடைசி தேதி | 27.12.2020 |
விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் |
Online Application form for Indian Coast Guard Recruitment 2020
Official Notification for Indian Coast Guard General Duty Recruitment 2020
Official site
TNEB Online Video Course
To Subscribe => Youtube Channel | கிளிக் செய்யவும் |
To Join => Whatsapp | கிளிக் செய்யவும் |
To Join => Facebook | கிளக் செய்யவும் |
To Join => Telegram Channel | கிளிக் செய்யவும் |