2 லட்சத்திற்கும் அதிகமான ஊதியத்தில் கடலோர படையில் வேலை 2020
இந்திய கடலோர காவல்படையில் (ICG) இருந்து அங்கு ஏற்பட்டுள்ள காலியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதில் General Duty பணிகளுக்கு விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் வாய்ந்த விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு விண்ணப்பித்து கொள்ள தேவையான தகுதிகள் மற்றும் தகவல்களை கீழே வழங்கியுள்ளோம். அதன் மூலம் தங்களின் பதிவுகளை மேற்கொள்ளலாம்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2020
நிறுவனம் | Indian Coast Guard |
பணியின் பெயர் | General Duty |
பணியிடங்கள் | 25 |
கடைசி தேதி | 27.12.2020 |
விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் |
ICG வேலைவாய்ப்பு :
இந்திய கடலோர காவல் படையில் General Duty பணிகளுக்கு 25 காலிப்பணியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய கடலோர காவல் படையில் வயது வரம்பு :
விண்ணப்பதாரர்கள் 01.07.1996 அன்று முதல் 30.06.2000 அன்று வரை உள்ள காலகட்டத்தில் பிறந்தவராக இருக்க வேண்டும்.
Indian Coast Guard கல்வித்தகுதி :
அரசு அனுமதியுடன் செயல்பட்டுக் கொண்டிருக்கும் கல்வி நிலையங்கள்/ பல்கலைக்கழகங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவுகளில் Bachelor’s degree (10+2+3) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்.
ஊதிய விவரம் :
பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியமாக குறைந்தபட்சம் ரூ.56,100/- முதல் அதிகபட்சம் ரூ.2,05,400/- வரை சம்பளம் வழங்கப்படும்.
Indian Coast Guard தேர்வு செயல்முறை :
- Preliminary Selection Examination
- Physical Test
- Interview
தேர்வானது 20.01.2021 அன்று முதல் நடைபெற இருப்பதாக (தோராயமாக) குறிப்பிடப்பட்டுள்ளது
விண்ணப்பிக்கும் முறை :
ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் 27.12.2020 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய பதிவு முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
Online Application form for Indian Coast Guard Recruitment 2020
Official Notification for Indian Coast Guard General Duty Recruitment 2020
Official site
TNEB Online Video Course
To Subscribe => Youtube Channel | கிளிக் செய்யவும் |
To Join => Whatsapp | கிளிக் செய்யவும் |
To Join => Facebook | கிளக் செய்யவும் |
To Join => Telegram Channel | கிளிக் செய்யவும் |