தமிழக கால்நடை பராமரிப்புத் துறையில் வேலைவாய்ப்பு 2020 !
தமிழக கால்நடை பராமரிப்புத் துறையில் ஓட்டுநர் பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பத்தார்களிடம் இருந்து தபால் மூலம் விண்ணப்பங்கள் 18-12-2020 வரை வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பிக்க இறுதி நாள் என்பதால் இதுவரை விண்ணப்பிக்காதவர்கள் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுகொள்ளப்படுகிறது.
வேலைவாய்ப்பு செய்திகள்
நிறுவனம் | சேலம் கால்நடை பராமரிப்புத் துறை |
பணியின் பெயர் | ஓட்டுநர் |
பணியிடங்கள் | 01 |
கடைசி தேதி | 18.12.2020 |
விண்ணப்பிக்கும் முறை | Offline |
சேலம் கால்நடை பராமரிப்புத் துறை காலிப்பணியிடங்கள்:
ஊர்தி ஓட்டுநர் – 01
ஓட்டுநர் கல்வி தகுதி:
- 8 ஆம் வகுப்பு தேர்ச்சி
- தமிழ் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
- ஓட்டுநர் உரிமம் நாளது தேதி வரை புதுப்பிக்க பட்டிருக்க வேண்டும்.
ஓட்டுநர் பணியிடங்களுக்கான வயது வரம்பு:
01.07.2019 அன்று படி, குறைந்தபட்சம் 18 வயது அதிகபட்சம் 35 க்குள் இருக்க வேண்டும். வயது தளர்வு பற்றிய விவரங்கள் அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.
தேர்வு செயல் முறை:
விண்ணப்பத்தார்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
மாத ஊதியம்:
ஓட்டுநர் – ரூ.195000 – 62000/-
கால்நடை பராமரிப்புத் துறை பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் முறை:
மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் அறிவிப்பில் உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து அதில் உள்ள முகவரிக்கு 18.12.2020 க்குள் தபால் மூலம் அனுப்பி விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
Download Notification 2020 Pdf
TNEB Online Video Course
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்
Diplom mechanical engineering
Please I’m very interested please sir