தமிழக மருத்துவ சேவைகளில் சான்றிதழ் சரிபார்ப்பு தேதி – அறிவிப்பு !
தமிழக மருத்துவ சேவைகள் ஆட்சேர்ப்பு வாரியம் (TN MRB) ஆனது Skilled Assistant Grade – II பதவிகளுக்கான சான்றிதழ் சரிபார்ப்பை 07.12.2020 அன்று நடத்தியது. அதில் கலந்து கொள்ளாதவர்கான சான்றிதழ் சரிபார்ப்பு தேதியை தற்போது வெளியிட்டுள்ளது. அதனை தேர்வர்கள் கீழே உள்ள இணைய முகவரி மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
TN Police “FB Group” Join Now
TN MRB Skilled Assistant Grade – II சான்றிதழ் சரிபார்ப்பு தேதி:
07.12.2020 அன்று நடைபெற்ற சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொள்ளாதவர்கள் 15.12.2020 அன்று காலை 10.30 மணிக்கு Medical Services Recruitment Board,7th Floor, DMS Building, 359, Anna Salai,Teynampet, Chennai-6 என்ற இடத்தில் நடைபெற உள்ள சான்றிதழ் சரிபார்ப்பு பணிகளில் கலந்து கொள்ளலாம். மீண்டும் கிடைத்துள்ள இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுகொள்ளப்படுகிறது.