தமிழகத்தில் மத்திய அரசு வேலைவாய்ப்பு 2020 !!
காஞ்சிபுரத்தில் செயல்படும் இந்திய தகவல், வடிவமைப்பு மற்றும் உற்பத்தி தொழில்நுட்பக் கழகத்தில் (IIITDM) காலியாக உள்ள பணிகளுக்கு தகுதியான இந்திய பட்டதாரிகளுக்கு இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக ஒரு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்த அறிவிப்பில் Junior Research Fellow பணிகள் காலியாக உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கான தகவல்களை கீழே எங்கள் வலைத்தளம் மூலமாக அறிந்து பின்னர் விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கேட்டு கொல்கிறோம்.
வேலைவாய்ப்பு செய்திகள்
நிறுவனம் | IIITDM |
பணியின் பெயர் | Junior Research Fellow |
பணியிடங்கள் | 01 |
கடைசி தேதி | 20.12.2020 |
விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் |
IIITDM காலிப்பணியிடங்கள் :
IIITDM நிறுவனத்தில் Junior Research Fellow பணிகளுக்கு ஒரே ஒரு காலிப்பணியிடம் மட்டுமே உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வயது வரம்பு :
பதிவு செய்யும் விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் 35 வயதிற்கு மிகாதவராக இருக்க வேண்டும்.
TN Police “FB Group” Join Now
மத்திய அரசு பணிகள் – கல்வித்தகுதி :
அரசு அனுமதி பெற்று செயல்படும் கல்வி நிறுவனங்களில் Mech/ Mechatronics/ Production/ Smart Manufacturing ஆகிய பாடப்பிரிவுகளில் ME/ M.Tech தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
ஊதிய விவரம் :
தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவோர் அதிகபட்சம் ரூ.31,000/- வரை ஊதியம் பெறுவர்.
மத்திய அரசு பணிகள் – தேர்வு செயல்முறை :
பதிவாளர்கள் Written Exam & Interview மூலம் தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகலாம்.
விண்ணப்பிக்கும் முறை :
தகுதியானவர்கள் 20.12.2020 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய பதிவு முகவரி மூலம் விண்ணப்பித்து கொள்ளலாம்.
IIITDM Notification PDF
Apply Online
TNEB Online Video Course
To Subscribe => Youtube Channel | கிளிக் செய்யவும் |
To Join => Whatsapp | கிளிக் செய்யவும் |
To Join => Facebook | கிளக் செய்யவும் |
To Join => Telegram Channel | கிளிக் செய்யவும் |