ரயில்வே துறையில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள் !!
இந்தியாவில் செயல்படும் பொதுத்துறைகளில் மிகப்பெரிய துறை ரயில்வே துறை ஆகும். இது அதிகப்படியான மக்களின் பயன்பாட்டிற்கும் உகந்ததாக உள்ளது. மேலும் பணியிடங்களும் அங்கு அதிக அளவில் காலியாக உள்ளன. ரயில்வே துறையில் மட்டும் பல்வேறு பிரிவுகளின் கீழ் காலிப்பணியிடங்கள் ஆண்டு தோறும் உருவாகிக்கொண்டே உள்ளது.
வேலைவாய்ப்பு செய்திகள்
அவற்றினை நிரப்ப ரயில்வே துறை சார்பில் அறிவிப்புகளும் வெளியாகி வருகின்றன. அவ்வாறு வெளியான அறிவிப்பிகளில், விண்ணப்பிக்க வழங்கப்பட்ட அவகாசம் முடிவடைய உள்ள சிலவற்றினை இங்கே கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். அவற்றில் உள்ள பணிகளை மற்றும் அதற்கான தகுதிகளை நன்கு ஆராய்ந்து அதன் பின்னர் இப்பணிக்கு விண்ணப்பித்து கொள்ளுமாறு பட்டதாரிகளை கேட்டு கொள்கிறோம்.
ரயில்வேயில் பணிபுரிய அரிய வாய்ப்பு !! – மாத ஊதியம் 37 ஆயிரம் !!!
மத்திய ரயில்வேயில் வேலைவாய்ப்பு 2020
TNEB Online Video Course
To Subscribe => Youtube Channel | கிளிக் செய்யவும் |
To Join => Whatsapp | கிளிக் செய்யவும் |
To Join => Facebook | கிளக் செய்யவும் |
To Join => Telegram Channel | கிளிக் செய்யவும் |
I want a job
Job