TN Postal Circle Result – தமிழக அஞ்சல் துறை தேர்வு முடிவுகள் 2020
தமிழ்நாடு அஞ்சல் வட்டம் (TN Postal Circle) GDS பணியிடங்களை நிரப்ப செப்டம்பர் மாதம் வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டது. தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பத்தர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் 30.09.2020 வரை வரவேற்கப்பட்டன. இதில் மொத்தம் 3162 பணியிடங்கள் காலியாக உள்ளன.
வேலைவாய்ப்பு செய்திகள் 2020
நிறுவனம் | இந்திய தபால் துறை |
பணியின் பெயர் | Branch Postmaster(BPM), Assistant Branch Post Master(ABPM) & Dak SevakBPM |
மொத்த பணியிடங்கள் | 3162 |
Result | Released Shortly |
தேர்வு செயல் முறை | Merit List |
தமிழக அஞ்சல் துறை தேர்வு செயல் முறை:
இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பத்தார்கள் 10 ஆம் வகுப்பில் எடுத்த மதிப்பெண் அடிப்படையில் தேர்வு செய்யப்பட உள்ளனர். மேலும் அவர்களுக்கு அடிப்படை கணினி செயல் முறை தெரிந்து இருக்க வேண்டும்.
TN Postal Circle தேர்வு முடிவுகள் 2020:
இந்தியா முழுவதும் உள்ள பல்வேறு மாநிலங்களில் GDS பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியானது. தமிழ்நாட்டிற்கு முன் அறிவிப்பு வெளியான ஒடிஷா மாநிலத்திற்கு 26.11.2020 அன்று தேர்வு முடிவுகள் வெளியாகின. அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் Results Under Process என குறிப்பிடப்பட்டுள்ளதால், இன்னும் ஒரு சில நாட்களில் TN Postal Circle தேர்வு முடிவுகள் வெளியாக அதிக வாய்ப்புகள் உள்ளன.
3162 GDS பணியிடங்களுக்கான தேர்வு முடிவுகள் வெளியான பின் அதனை எங்கள் வலைப்பக்கத்தில் உடனே அப்டேட் (Update) செய்து விடுமாம். தேர்வு முடிவுகள் பற்றி அறிய விண்ணப்பித்தவர்கள் எங்கள் வலைத்தளத்தை பின் தொடர கேட்டுகொள்கிறோம்.
TN அஞ்சல் GDS முடிவு 2020 ஐ எவ்வாறு பதிவிறக்குவது எப்படி?
- இந்தியா போஸ்டின் ஆன்லைன் கிராமின் டக் சேவக் போர்ட்டலைப் பார்வையிடவும்.
- அஞ்சல் வட்டம் / மாநிலங்களின் பட்டியல் தோன்றும். அதில் தமிழக மாநிலத்தைத் தேடி, வழங்கப்பட்ட “முடிவுகள்” இணைப்பைக் கிளிக் செய்க.
- முடிவு இணைப்பு தகுதி பட்டியலை கிளிக் செய்தால் பி.டி.எஃப் பதிவிறக்கம் செய்யப்படும்.
- PDF ஐத் திறந்து பட்டியலில் உள்ள பெயரைச் சரிபார்க்கவும்.
- எதிர்கால பயன்பாட்டிற்கு அச்சுப்பொறியை Print Out எடுத்துக் கொள்ளுங்கள்.
Download TN Postal Circle Result 2020 – Released Soon
Velaivaippu Seithigal 2020
To Subscribe => Youtube Channel | கிளிக் செய்யவும் |
To Join => Whatsapp | கிளிக் செய்யவும் |
To Join => Facebook | கிளக் செய்யவும் |
To Join => Telegram Channel | கிளிக் செய்யவும் |
Very super