விண்வெளியில் பணியாற்ற இஸ்ரோ அழைக்கிறது !!!!
இந்திய விண்வெளி மற்றும் ஆராய்ச்சி அமைப்பு (ISRO) ஆனது அங்கு காலியாக உள்ளதாக Director IIST, Director at Semi – Conductor Laboratory பணிகளுக்கான அதிகாரபூர்வ பணியிட அறிவிப்பினை தற்போது வெளியிட்டுள்ளது. தகுதியான பட்டதாரிகளுக்கான இந்த வாய்ப்பினை பயன்படுத்தி விண்ணப்பதாரர்கள் விண்ணப்பித்து கொள்ளலாம். அதற்கு தேவையான தகவல்களை கீழே வழங்கியுள்ளோம்.
வேலைவாய்ப்பு செய்திகள்
நிறுவனம் | ISRO |
பணியின் பெயர் | Director IIST, Director at Semi – Conductor Laboratory |
பணியிடங்கள் | 02 |
கடைசி தேதி | 14.01.2021 |
விண்ணப்பிக்கும் முறை | விண்ணப்பங்கள் |
ISRO வேலைவாய்ப்பு :
இஸ்ரோவில் Director IIST, Director at Semi – Conductor Laboratory பணிகளுக்கு என 02 காலியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ISRO வயது வரம்பு :
- Director IIST – அதிகபட்சம் 62 வயது வரை உள்ள விண்ணப்பதாரர்கள் இந்த விண்வெளி ஆராய்ச்சிப் பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.
- Director at Semi – Conductor Laboratory – அதிகபட்சம் 58 வயது வரை உள்ள விண்ணப்பதாரர்கள் இந்த விண்வெளி ஆராய்ச்சிப் பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.
ISRO கல்வித்தகுதி :
- Director IIST – விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 15 ஆண்டுகள் சர்வதேச அளவிலான ஒரு சிறந்த விஞ்ஞானி ஆக உயர் தொழில்நுட்பத்தில் ஆராய்ச்சி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
- Director at Semi – Conductor Laboratory – விண்ணப்பதாரர்கள் எலக்ட்ரானிக்ஸ் அல்லது செமிகண்டக்டர் இயற்பியல் துறையில் அறிவியல் அல்லது பொறியியலில் முதுகலை பட்டப்படிப்பை பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை :
ஆர்வமுள்ளவர்கள் வரும் 14.01.2021 அன்றுக்குள் அதிகாரபூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.
Notification For Director IIST post
Notification For Director at Semi – Conductor Laboratory post
Official site
TNEB Online Video Course
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்
Good information 👍😊