பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் Graduate Apprentice வேலைவாய்ப்பு 2020 !
பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் ஆனது Graduate Apprentice பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டது. பி.இ படித்த ஆர்வமுள்ளவர்கள் எங்கள் வலைப்பதிவின் மூலம் அனைத்து விவரங்களையும் அறிந்து பின் இந்த மத்திய அரசு பணிக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
* வேலைவாய்ப்பு செய்திகள் *
நிறுவனம் | பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் |
பணியின் பெயர் | Graduate Apprentice |
பணியிடங்கள் | 50 |
விண்ணப்பிக்க இறுதி நாள் | 23.11.2020 |
விண்ணப்பிக்கும் முறை | Online |
BEL Graduate Apprentice பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு விவரங்கள்:
Graduate Apprentice பதவிக்கு 50 பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்த பணிகளுக்கு அங்கீகாரம் பெற்ற வாரியம் அல்லது பல்கலைக்கழகத்தில் இருந்து பி.இ அல்லது பி.டெக் முடித்த ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்க அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணிக்கு தேர்வு செய்யப்படுவர் Merit List மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
31 டிசம்பர் 2020 தேதியின் படி, விண்ணப்பத்தார்கள் வயதானது அதிகபட்சம் 25 க்குள் இருக்க வேண்டும். BEL Apprentice மாதாந்திர உதவித்தொகையாக ரூ.11,110/- வழக்கப்பட உள்ளது. பொறியியல் முடித்து வேலை தேடும் நபர்கள் இந்த அறிய வாய்ப்பை பயன்படுத்தி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.
BEL Apprentice பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் முறை:
www.bel-india.in என்ற இணைய தள முகவரி மூலம் 23.11.2020 க்குள் இந்த மத்திய அரசு பணியிடங்களுக்கு விண்ணப்பித்து கொள்ளலாம். மேலும் இது போன்ற வேலைவாய்ப்பு அறிவிப்பு பற்றி அறிய எங்கள் வலைப்பதிவை பின் தொடரவும்.
Download Notification 2020 Pdf
Apply Online
TNEB Online Video Course
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்