SBI – PO தேர்வு மாதிரி Prelims:
ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா SBI– PROBATIONARY OFFICERS Prelims தேர்வு மாதிரியானது தேர்வின் அளவை (level of examination) தெரிந்து கொள்ள தேர்வர்களுக்கு உதவுகிறது. SBI – PO Prelims தேர்வு மாதிரி கீழ்க்காணும் அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ளது. தேர்வாளர்களுக்கு அவர்களின் தேர்வு தயாரிப்பிற்கு மிகவும் உதவியாக இருக்கும். தேர்வு மாதிரியின் குறிப்புகளை கொண்டு தேர்வாளர்கள் தேர்வு சம்பந்தப்பட்ட அனைத்து விவரங்களும் பெறலாம்.
S.No. | Name of Tests(Objective) | No. of Questions | Maximum Marks | Duration |
---|---|---|---|---|
1 | English Language | 30 | 30 | 20 Minutes |
2 | Numerical Ability | 35 | 35 | 20 Minutes |
3 | Reasoning Ability | 35 | 35 | 20 Minutes |
Total | 100 | 100 | 1 Hour |