தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் வேலைவாய்ப்பு 2020 !
தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் ஆனது System Analysts பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியிருந்தது. இப்பணிக்கு தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பத்தர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஆர்வமுள்ளவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க நாளை 15.10.2020 இறுதி நாளாகும். எனவே காலதாமதிக்காமல் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுகொள்ளபப்படுகிறது.
வேலைவாய்ப்பு செய்திகள்
வாரியத்தின் பெயர் | தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் |
பணிகள் | System Analysts |
மொத்த பணியிடங்கள் | 02 |
விண்ணப்பிக்கும் முறை | Online |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 15.10.2020 |
காலிப்பணியிடங்கள்:
தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் ஆனது System Analysts பதவிக்கு 02 பணியிடம் காலியாக உள்ளது.
வயது வரம்பு:
01.07.2020 தேதியின் படி, விண்ணப்பத்தார்கள் வயதானது 40 க்குள் இருக்க வேண்டும். மேலும் விண்ணப்பத்தார்கள் வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.
TIIC கல்வி தகுதி:
Bachelor of Engineering (B.E/B.Tech) in Computer Science (or) Information Technology (or) Electronics and Communication முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
TIIC Chennai மாத சம்பளம்:
இப்பணியிடங்களுக்கு தேர்ந்தெடுக்கப்படுவருக்கு ஆண்டிற்கு ரூ.4.8 லட்சம் வழங்கப்பட உள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:
இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பத்தார்கள் கீழே உள்ள இணைய முகவரி மூலம் 15-10-2020 நாளைக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
Download Newspaper Advertisment
Download Notification 2020 Pdf
Apply Online Link
TNEB Online Video Course
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்