தஞ்சாவூரில் இந்திய விமானப்படை ஆட்சேர்ப்பு அறிவிப்பு 2020 !
அரியலூர், சென்னை, கோயம்புத்தூர், கடலூர், தர்மபுரி, திண்டிகுல், ஈரோடு, காஞ்சிபுரம், கன்னியாகுமாரி, கருர், கிருஷ்ணகிரி, மதுரை, நாகப்பட்டினம், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் உள்ளவர்கள் கலந்து கொள்ள IAF ஆட்சேர்ப்பு பேரணிக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு கடந்த மாதம் வெளியானது. இப்பணியிடங்களுக்கு 06.10.2020 நேர்காணல் என்பதால் ஆர்வமுள்ளவர்கள் கலந்து கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறது.
வேலைவாய்ப்பு செய்திகள்
வாரியத்தின் பெயர் | தஞ்சாவூர் இந்திய விமானப்படை |
பணிகள் | Soldiers Posts |
மொத்த பணியிடங்கள் | Various |
தேர்வு செயல் முறை | Interview |
நேர்காணல் நடைபெறும் நாள் | 06.10.2020 |
காலிப்பணியிடங்கள்:
- Medical Officer
- Dental Officer
- Dental A/T/H
- Lab Technician
- Female Attendant
வயது வரம்பு:
விண்ணப்பத்தார்கள் வயதானது அதிகபட்சம் 53 முதல் 65 க்குள் இருக்க வேண்டும். வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
கல்வித்தகுதி:
8/10+2 / Diploma/Degree/ MBBS முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
மாத ஊதியம்:
மேற்கண்ட பணியிடங்களுக்கு ரூ.18,000 முதல் ரூ.1,00,000 வரை மாத ஊதியம் வழங்கப்பட உள்ளது.
தேர்வு செயல் முறை:
விண்ணப்பத்தார்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர். நேர்காணல் ஆனது 06.10.2020 அன்று நடைபெற உள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:
ஆர்வமுள்ள விண்ணப்பத்தார்கள் அறிவிப்பில் உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து நேர்காணலில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது
Download Notification 2020 Pdf
Download Advertisement Pdf
TNEB Online Video Course
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்
Respected Sir/Mam,
Sub : Application for the any suitable – reg
I came to know that there is some vacancies existing in your concern. As I have finished my MBA.
I may please be opted apply for suitable job in your esteemed concern. If a chance may be given in your concern, I can discharge my duties to your full satisfaction. I hereby append my Resume for our of perusal.
Thanking you,
Yours faithfully,
(R.Kalaiselvan)