ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் வேலைவாய்ப்பு !
மத்திய அரசு நிறுவனமான ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட்டில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. அதில் Physician & GDMO பணிகளுக்கான காலியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது போல் திறமையும் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பத்தாரர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்துகிறோம்.
வேலைவாய்ப்பு செய்திகள்
விண்ணப்பிக்க விரும்புபவர்களுக்கு தேவையான தகவல்களை எங்கள் வலைத்தளத்தில் வழங்கியுள்ளோம். அதன் மூலம் தங்களின் பதிவுகளை மேற்கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்.
நிறுவனம் | HAL |
பணியின் பெயர் | Physician & GDMO |
பணியிடங்கள் | 3 |
கடைசி தேதி | 21.10.2020 |
விண்ணப்பிக்கும் முறை | விண்ணப்பங்கள் |
பணியின் பெயர் :
- Physician – 01
- GDMO – 02
மொத்தமாக 03 பணியிடங்கள் மட்டுமே காலியாக உள்ளன.
கல்வித்தகுதி :
- MBBS/ MD/ DNB போன்ற மருத்துவ பாடங்களில் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க முடியும்.
- மேலும் பணியில் குறைந்தது 05 ஆண்டுகள் பணியாற்றிய அனுபவம் இருக்க வேண்டியது இன்றியமையாததாகும்.
ஊதிய விவரம் :
அதிகபட்சமாக ரூ.4,52,400/- வரை ஊதியம் வழங்கப்படும் என்று அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
தேர்வு செயல்முறை :
Written Exam/ Interview மூலம் தேர்வு செய்யப்படுவர். மேலும் அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகலாம்.
விண்ணப்பிக்கும் முறை :
ஆர்வமுள்ளவர்கள் 21.10.2020 அன்றுக்குள் அறிவிப்பில் வழங்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்பி வைக்க வேண்டும்.
Official Notification PDF
TNEB Online Video Course
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்