கோவையில் மத்திய அரசு வேலைவாய்ப்பு 2020
கோவையில் மத்திய அரசின் வேளாண் ஆராய்ச்சி கழகத்தின் கட்டுப்பாட்டில் செயல்படும் கரும்பு இனப்பெருக்கம் நிறுவனத்தில் Senior Research Fellow மற்றும் Semiskilled Worker பணிகள் காலியாக இருப்பதாக ஒரு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. இந்த Senior Research Fellow மற்றும் Semiskilled Worker பணியிடங்களை நிரப்பும் பொருட்டு திறமையான பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது. எனவே ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் எங்கள் வலைத்தளத்தில் வழங்கப்பட்டுள்ள தகவல்களின் பேரில் தங்களின் பதிவுகளை மேற்கொள்ளலாம் என அறிவுறுத்துகிறோம்.
நிறுவனம் | ICAR Sugarcane Breeding Institute |
பணியின் பெயர் | Technical Assistant |
பணியிடங்கள் | 3 |
கடைசி தேதி | 28 & 30 September |
விண்ணப்பிக்கும் முறை |
பணியின் பெயர் : Senior Research Fellow மற்றும் Semiskilled Worker
காலியிடங்கள்
- Senior Research Fellow – 01
- Semiskilled Worker – 02
வயது வரம்பு :
விண்ணப்பிக்க விரும்பும் பட்டதாரிகள் வயதானது குறைந்தபட்சம் 21 முதல் அதிகபட்சம் 45 வரை இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி :
Life Science பாடப்பிரிவில் B.Sc/ B.Tech / M.Sc/ M.Tech ஆகியவற்றில் ஏதேனும் ஒரு பட்டம் தேர்ச்சி பெற்ற பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்.
ஊதிய விவரம் :
தேர்வு செய்யப்படும் விண்ணப்பத்தாரர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.12,750/- முதல் அதிகபட்சம் ரூ.31,000/- வரை சம்பளம் வழங்கப்படும்.
தேர்வு செயல்முறை :
Written Exam & Interview ஆகிய செயல்முறைகள் மூலம் தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களை அதிகாரபூர்வ அறிவிப்பின் வாயிலாக பெற்று கொள்ளலாம்.
விண்ணப்பிக்கும் முறை :
தகுதியான விண்ணப்பத்தாரர்கள் வரும் 28.09.2020 மற்றும் 30.09.2020 ஆகிய தேதிகளுக்குள் கீழே உள்ள மின்னஞ்சல் முகவரியில் தங்களின் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும்.
Senior Research Fellow – Notification PDF
Semiskilled Worker – Notification PDF
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்