SSB கான்ஸ்டபிள் அறிவிப்பு 2020 – 1522 காலிப்பணியிடங்கள்
சாஸ்த்ரா சீமா பால் படையில் காலியாக உள்ள கான்ஸ்டபிள் பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கு ஒரு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. திறமையான பட்டதாரிகளின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்க தேவையான தகவலைகளை எங்கள் வலைத்தளத்தில் வழங்கியுள்ளோம். அதன் மூலமாக பதிவு செய்து கொள்ளலாம்.
நிறுவனம் | SSB |
பணியின் பெயர் | Constable |
பணியிடங்கள் | 1,522 |
கடைசி தேதி | 15.09.2020 |
விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் |
பணியிடங்கள் :
சாஸ்த்ரா சீமா பால் படையில் கான்ஸ்டபிள் பணிகளுக்கு 1522 காலிப்பணியிடங்கள் உள்ளதாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
வயது வரம்பு :
விண்ணப்பத்தாரர்கள் வயதானது இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க குறைந்தபட்சம் 18 வயது முதல் அதிகபட்சம் 33 வயது வரை இருக்கலாம். பிரிவிற்கேற்ப வயது விவரம் மற்றும் தளர்வுகள் மாறுபடும்.
கல்வித்தகுதி :
- விண்ணப்பத்தாரர்கள் Matriculation தேர்ச்சி அல்லது அதற்கு இணையான தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- மேலும் பணியில் முன் அனுபவம் இருக்க வேண்டியது அவசியமானது ஆகும்.
ஊதிய விவரம் :
தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ஊதியமாக முதல் குறைந்தபட்சம் ரூ.21,700/- முதல் அதிகபட்சம் ரூ.69,100/- வரை சம்பளம் வழங்கப்படும். ஒவ்வொரு பணிகளுக்கும் ஏற்ப சம்பளம் வழங்கப்படும்.
தேர்வு செயல்முறை :
பதிவு செய்யும் Written Exam/ PET/ PST/ Interview விண்ணப்பத்தாரர்கள் மூலம் தேர்வு செய்யப்படுவர். தேர்வு செயல்முறை குறித்து மேலும் தகவல்களை அறிவிப்பின் வாயிலாக அறியலாம்.
விண்ணப்பிக்கும் முறை :
தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பத்தாரர்கள் அறிவிப்பு வெளியானதில் இருந்து 30 நாட்களுக்குள் (பகுதிகளில் 37 நாட்களுக்குள்) ஆன்லைனில் தங்களின் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. விரைவில் விண்ணப்பங்களை சமர்பிக்க வேண்டும்.
Official Notification PDF
Apply Online
TNEB Online Video Course
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்