BECIL நிறுவனத்தில் வேலை 2020
BECIL நிறுவனத்தில் இருந்து Deputy Manager (A/c), Assistant Manager (A/c), Assistant Manager, Accountant, Lower Division Clerk (LDC) and Office Attendant பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. எனவே தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்களிடம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தகுதியானவர்கள் தங்களின் பதிவுகளை மேற்கொள்ள தேவையான தகவல்களை கீழே வழங்கியுள்ளோம்.
நிறுவனம் | BECIL |
பணியின் பெயர் | Deputy Manager (A/c), Assistant Manager (A/c), Assistant Manager, Accountant, Lower Division Clerk (LDC) and Office Attendant |
பணியிடங்கள் | Various |
கடைசி தேதி | 21.09.2020 |
விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் |
பணியிடங்கள் :
BECIL நிறுவனத்தில் Deputy Manager (A/c), Assistant Manager (A/c), Assistant Manager, Accountant, Lower Division Clerk (LDC) and Office Attendant பணிகளுக்கு பல்வேறு காலிப்பணியிடங்கள் உள்ளதாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
வயது வரம்பு :
விண்ணப்பத்தாரர்கள் வயதானது இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க குறைந்தபட்சம் ரூ. 25 முதல் அதிகபட்சம் 45 வயது வரை இருக்கலாம். பணிக்கான வயது விவரங்களை அறிய அறிவிப்பினை அணுகவும்.
கல்வித்தகுதி :
- விண்ணப்பத்தாரர்கள் CA/ ICWA/ M.Com/ Graduate பாடங்களில் டிகிரி தேர்ச்சி அல்லது அதற்கு இணையான தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- மேலும் பணியில் முன் அனுபவம் இருக்க வேண்டியது அவசியமானது ஆகும்.
ஊதிய விவரம் :
தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ஊதியமாக குறைந்தபட்சம் ரூ. 15,418/- முதல் அதிகபட்சம் ரூ. 35,000 /- வரை சம்பளம் வழங்கப்படும்.
தேர்வு செயல்முறை :
விண்ணப்பதாரர்கள் test/interview மூலம் தேர்வு செய்யப்படுவர். இது குறித்து மேலும் தகவல்களை அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகலாம்.
விண்ணப்பக் கட்டணம் :
- General – Rs.750/- (Rs. 500/- extra for every additional post applied)
- OBC – Rs.750/-(Rs. 500/- extra for every additional post applied)
- SC/ST – Rs.450/-(Rs. 300/- extra for every additional post applied)
- Ex-Serviceman – Rs.750/-(Rs. 500/- extra for every additional post applied)
- Women – Rs.750/-(Rs. 500/- extra for every additional post applied)
- EWS – Rs.450/-(Rs. 300/- extra for every additional post applied)
விண்ணப்பிக்கும் முறை :
தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பத்தாரர்கள் 21.09.2020 அன்றுக்குள் தங்களின் விண்ணப்பங்களை ஆன்லைனில் சமர்ப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Download Notification for BECIL Recruitment 2020
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்