மத்திய வங்கி வேலைவாய்ப்பு 2020 !
மத்திய வங்கியில் காலியாக உள்ள Faculty, Director RSETI. & Counselor FLCC பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் இந்த வேலைக்கான விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து 14-09-2020 அல்லது அதற்கு முன் பரிந்துரைக்கப்பட்ட வடிவத்தின் மூலம் சமர்ப்பிக்கலாம்.
இந்த பகுதியில், சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா காலியிடவிவரங்கள், வயது வரம்பு, சம்பளம் மற்றும் விண்ணப்ப விவரங்கள் பற்றிய முழு விவரங்களையும் நாங்கள் வழங்கி உள்ளோம். விருப்பமுள்ள ஆர்வலர்கள் எங்கள் வலைத்தளத்தின் வழிகாட்டுதலுடன் கடைசி தேதி அல்லது அதற்கு முன் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
நிறுவனம் | சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா |
பணியின் பெயர் | Faculty, Director RSETI & Counselor FLCC |
பணியிடங்கள் | Various |
கடைசி தேதி | 14.09.2020 |
விண்ணப்பிக்கும் முறை | Offline |
பணியிட விவரங்கள்:
சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா வங்கியில் Faculty, Director RSETI & Counselor FLCC பதவிக்கு பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன.
வயது வரம்பு:
உத்தியோகபூர்வ அறிவிப்பில் வழங்கப்பட்ட தேதியில் விண்ணப்பிக்கும் விண்ணப்பத்தார்கள் 65 வயதுக்கு குறைவானவர்களாக இருக்க வேண்டும். வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
கல்வித்தகுதி:
Graduate / Post Graduate முடித்தவர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
தேர்வு செயல்முறை:
விண்ணப்பத்தார்கள் நேர்காணல் முறையில் தேர்வு செய்யப்படுவர்.
மாத வருமானம்:
தேர்ந்து எடுக்கப்படும் விண்ணப்பத்தர்களுக்கு மாதம் ரூ.20000/- ஊதியமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:
மேற்கண்ட பணியில் சேருவதற்கு விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள், விண்ணப்படிவத்தை பூர்த்தி செய்து அதில் உள்ள முகவரிக்கு 15.09.2020க்குள் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.