CSIR NEERI நிறுவனத்தில் வேலை 2020
CSIR NEERI நிறுவனத்தில் Project Assistant பணியிடங்கள் காலியாக உள்ளதாக அதனை நிரப்புவதற்கு அதிகாரபூர்வ அறிவிப்பானது தற்போது வெளியிடப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தகுதியானவர்கள் விண்ணப்பிக்க தகவல்களை எங்கள் வலைத்தளத்தில் பெற்று கொள்ள அறிவுறுத்துகிறோம்.
நிறுவனம் | CSIR NEERI |
பணியின் பெயர் | Project Assistant |
பணியிடங்கள் | 8 |
கடைசி தேதி | 31.08.2020 |
விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் |
பணியிடங்கள் :
CSIR NEERI நிறுவனத்தில் Project Assistant பணிக்கு 08 காலிப்பணியிடங்கள் உள்ளதாக அறிவிப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
வயது வரம்பு :
விண்ணப்பத்தாரர்கள் வயதானது இந்த பணிகளுக்கு குறைந்தபட்சம் 30 வயது முதல் அதிகபட்சம் 35 வயது வரை இருக்கலாம். ஒவ்வொரு பணிக்கான வயது விவரங்களை அறிய அறிவிப்பினை அணுகவும்.
கல்வித்தகுதி :
- விண்ணப்பதாரர்கள் B.E/ B.Tech/ M.E/ M.Tech/ M.Sc தேர்ச்சி மற்றும் அல்லது அதற்கு இணையான தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- மேலும் பணியில் முன் அனுபவம் இருக்க வேண்டியது அவசியமானது ஆகும்.
ஊதிய விவரம் :
தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ஊதியமாக குறைந்தபட்சம் ரூ. 31,000 /- முதல் அதிகபட்சம் ரூ. 35,000 /- வரை சம்பளம் வழங்கப்படும் என அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
தேர்வு செயல்முறை :
விண்ணப்பதாரர்கள் On-Line (Virtual) Interview மூலம் தேர்வு செய்யப்படுவர். இது குறித்து மேலும் அறிய அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகவும்.
விண்ணப்பிக்கும் முறை :
தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பத்தாரர்கள் 31.08.2020 அன்று வரை தங்களின் விண்ணப்பங்களை ஆன்லைனில் மின்னஞ்சல் மூலம் சமர்பிக்க வேண்டும் எனஅறிவுறுத்தப்பட்டுள்ளது. பதிவுகள் நடைபெற தொடங்கி உள்ளது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்