சென்னை மெட்ரோ ஆணையத்தில் வேலை – விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு
சென்னை மெட்ரோ ரயில் ஆணையத்தில் காலியாக உள்ள Manager, Assistant Manager பணியிடங்களுக்கான அறிவிப்பினை கடந்த மாதம் வெளியிட்டு இருந்தது. இந்த பணியிடங்களினை நிரப்பும் பொருட்டு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றது. ஆனால் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க தற்போது அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. எனவே இன்னும் பதிவு செய்யாதவர்கள் எங்கள் வலைத்தளம் வாயிலாக பதிவு செய்து கொள்ளலாம்.
நிறுவனம் | CMRL |
பணியின் பெயர் | Manager & Assistant Manager |
பணியிடங்கள் | 3 |
கடைசி தேதி | 04.09.2020 |
விண்ணப்பிக்கும் முறை |
பணியிடங்கள் :
சென்னை மெட்ரோ ரயில் ஆணையத்தில் Manager, Assistant Manager பணிக்கு 03 பணியிடம் மட்டுமே காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வயது வரம்பு :
விண்ணப்பத்தாரர்கள் வயதானது இந்த பணிகளுக்கு அதிகபட்சம் 38 வயது வரை இருக்கலாம். பணிக்கான வயது விவரங்களை அறிய அறிவிப்பினை அணுகவும்.
கல்வித்தகுதி :
விண்ணப்பத்தாரர்கள் MBA (Marketing) / Engineering (Civil/Mechanical/Electrical) தேர்ச்சி அல்லது அதற்கு இணையான தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் பணியில் முன் அனுபவம் இருக்க வேண்டியது அவசியமானது ஆகும்.
ஊதிய விவரம் :
தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ஊதியமாக குறைந்தபட்சம் ரூ.40,000/- அதிகபட்சம் ரூ.80,000/- வரை வழங்கப்படும். ஒவ்வொரு பணிகளுக்கும் ஏற்ப சம்பளம் வழங்கப்படும்.
தேர்வு செயல்முறை :
விண்ணப்பதாரர்கள் interview மற்றும் Medical Examination அடிப்படையிலேயே தேர்வு செய்யப்படுவர். இது குறித்த மேலும் தகவல்களை அதிகாரபூர்வ அறிவிப்புகளின் மூலம் அறிந்து கொள்ளலாம்.
விண்ணப்பிக்கும் முறை :
தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பத்தாரர்கள் 04.09.2020 அன்று வரை தங்களின் விண்ணப்பங்களை மின்னஞ்சலில் சமர்பிக்க வேண்டும். பதிவுகள் நடைபெற்றுக் கொண்டு உள்ளது.
Last Date Extended Notification
Email ID [email protected]
To Subscribe => Youtube Channel | கிளிக் செய்யவும் |
To Join => Whatsapp | கிளிக் செய்யவும் |
To Join => Facebook | கிளக் செய்யவும் |
To Join => Telegram Channel | கிளிக் செய்யவும் |