பவர் கிரிட் வேலைவாய்ப்பு அறிவிப்பு 2020
பவர் கிரிட் நிறுவனத்தில் காலியாக உள்ள Assistant & Others பணியிடங்களுக்கான அறிவிப்பானது வெளியாகி இருந்தது. இந்த பணியிடங்களினை நிரப்பும் பொருட்டு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றது. விருப்பமுள்ளவர்களுக்கு எங்கள் வலைத்தளம் மூலம் பதிவு செய்து கொள்ளலாம். பதிவு செய்வதற்கு நாளையே கடைசி நாளாகும்.
நிறுவனம் | Power Grid |
பணியின் பெயர் | Assistant & Others |
பணியிடங்கள் | 78 |
கடைசி தேதி | 23.07.2020 |
விண்ணப்பிக்கும் முறை | விண்ணப்பங்கள் |
பணியிடங்கள் :
பவர் கிரிட்நிறுவனத்தில் Assistant & Others பணிக்கு 78 பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வயது வரம்பு :
விண்ணப்பத்தாரர்கள் வயதானது இந்த பணிகளுக்கு குறிப்பிட்ட வரம்பு வரை வயது இருக்கலாம். பணிக்கான வயது விவரங்களை அறிய அறிவிப்பினை அணுகவும்.
கல்வித்தகுதி :
விண்ணப்பத்தாரர்கள் B.E/ B.Tech in Electrical Engineering/ Civil Engineering/ Electronics/Telecommunication Engineering / MBA (HR) / BA/BBA தேர்ச்சி அல்லது அதற்கு இணையான தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் பணியில் முன் அனுபவம் இருக்க வேண்டியது அவசியமானது ஆகும்.
ஊதிய விவரம் :
தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ஊதியமாக குறைந்தபட்சம் ரூ.11,000/- அதிகபட்சம் ரூ.15,000/- வரை வழங்கப்படும். ஒவ்வொரு பணிகளுக்கும் ஏற்ப சம்பளம் வழங்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை :
தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பத்தாரர்கள் நாளைக்குள் (23.07.2020) தங்களின் விண்ணப்பங்களை சமர்பிக்கலாம். எனவே பதிவு செய்யாதவர்கள் எங்கள் வலைத்தளத்தில் விரைவில் விண்ணப்பித்து கொள்ளலாம்
Download Power Grid Recruitment PDF
To Subscribe => Youtube Channel | கிளிக் செய்யவும் |
To Join => Whatsapp | கிளிக் செய்யவும் |
To Join => Facebook | கிளக் செய்யவும் |
To Join => Telegram Channel | கிளிக் செய்யவும் |
Good Job
Good requirement
Bba