FCI தேர்வு முடிவுகள் 2020 – வெளியானது
இந்திய உணவுக் கழகம் ஆனது மேலாளர் பதவிக்கான தேர்வு முடிவை வெளியிட்டுள்ளது. தேர்வை எழுதியவர்கள் இந்த வலைப்பதிவில் முடிவை பதிவிறக்கம் செய்யலாம். அறிக்கை எண் .02 / 2019- எஃப்.சி.ஐ மேலாளர் பதவிகளின் இரண்டாம் கட்ட தேர்வின் அடிப்படையில் தேர்வர்கள் நேர்காணல் மற்றும் ஆவண சரிபார்ப்புக்காக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். தேர்வர்கள் கீழே வழங்கி உள்ள இணைப்பின் மூலம் தங்களது தேர்வு முடிவிகை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
வாரியத்தின் பெயர் |
இந்திய உணவுக் கழகம் – Food Corporation of India |
பணியின் பெயர் |
மேலாளர்- Manager |
மொத்த பணியிடங்கள் |
330 |
தேர்வு தேதி |
23.02.2020 |
நேர்காணல் தேதி |
பின்னர் அறிவிக்கப்படும் |
FCI மேலாளர் தேர்வு தேதி:
இந்திய உணவுக் கழகம் ஆனது 330 மேலாளர் பதவிக்கான இரண்டாம் கட்ட தேர்வானது 23.02.2020 அன்று நடைபெற்றது. இதில் தேர்ச்சி பெற்றவர்கள் அடுத்த கட்ட தேர்வான நேர்காணல் மற்றும் சான்றிதழ் சரிபார்ப்புக்கு தேர்ச்சி பெற்றுள்ளனர். நேர்காணல் மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு தேதியானது விரைவில் அறிவிக்கப்படும்.