தேர்வு மாதிரி – TANGEDCO உதவி பொறியாளர் :
TANGEDCO – உதவி பொறியாளர் (AE) தேர்வு மாதிரியானது தேர்வின் அளவை (level of examination) தெரிந்து கொள்ள தேர்வர்களுக்கு உதவுகிறது . TANGEDCO – உதவி பொறியாளர் (AE) தேர்வு மாதிரி கீழ்க்காணும் அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ளது.தேர்வாளர்களுக்கு அவர்களின் தேர்வு தயாரிப்பிற்கு மிகவும் உதவியாக இருக்கும். தேர்வு மாதிரியின் குறிப்புகளை கொண்டு தேர்வாளர்கள் தேர்வு சம்பந்தப்பட்ட அனைத்து விவரங்களும் பெறலாம் .
Sno | Exam Type | Part | Subject Name | No of Questions | Max Marks | Exam Duration |
1. | Written Test | I | Engineering Mathematics | 20 | 20 | 2 Hours |
II | Basic Engineering & Sciences | 20 | 20 | |||
III | Concerned Discipline | 60 | 60 | |||
Total | 100 | 100 |
- TANGEDCO – உதவி பொறியாளர் தேர்வு புறநிலை கேள்விகளை (objective questions) கொண்டிருக்கும் .
- TANGEDCO – உதவி பொறியாளர் தேர்வு 100 கேள்விகள் கொண்டது.
- TANGEDCO – உதவி பொறியாளர் தேர்வு 100 மதிப்பெண்களை கொண்டது .
- தேர்வு நேரம் – 2 மணி நேரம் .