தேர்வு மாதிரி -TNPSC உதவி பொறியாளர் (AE) :
தமிழ்நாடு பொது சேவை ஆணையம் – உதவி பொறியாளர் (AE) தேர்வு மாதிரியானது தேர்வின் அளவை (level of examination) தெரிந்து கொள்ள தேர்வர்களுக்கு உதவுகிறது .தமிழ்நாடு பொது சேவை ஆணையம் – உதவி பொறியாளர் (AE) தேர்வு மாதிரி கீழ்க்காணும் அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ளது.தேர்வாளர்களுக்கு அவர்களின் தேர்வு தயாரிப்பிற்கு மிகவும் உதவியாக இருக்கும். தேர்வு மாதிரியின் குறிப்புகளை கொண்டு தேர்வாளர்கள் தேர்வு சம்பந்தப்பட்ட அனைத்து விவரங்களும் பெறலாம் .
S. No | Type of Examination | Paper | Name of the Subjects | Total no. of questions | Total Marks | Exam Duration |
1. | Objective Type | Paper-I | Civil Engineering (or) Electrical Engineering (or) Electronics and Communication Engineering | 200 | 300 | 3 Hours |
2. | Paper-II | General Studies | 100 | 200 | 2 Hours |
- TNPSC -AE தேர்வு புறநிலை கேள்விகளை (objective questions) கொண்டிருக்கும் .
- 300 மதிப்பெண்கள் கொண்ட 200 கேள்விகள் உள்ளது .
- General Studies 200 அதிகபட்ச மதிப்பெண்ணிற்கு 100 கேள்விகளைக் கொண்டிருக்கும் .