FSSAI தேர்வு தேதி அறிவிப்பு !!
இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் ஆனது பல்வேறு பதவிக்குரிய ஆன்லைன் தேர்வு தேதியை வெளியிட்டுள்ளது. அதனை தேர்வர்கள் கீழே உள்ள இணைய முகவரி மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
தேர்வு தேதி:
- Assistant Director, Administrative Officer, Deputy Manager, Jr. Assistant Grade- I, Hindi Translator, Assistant Manager (IT), IT Assistant, Assistant Manager ஆகிய பதவிக்கு தேர்வானது 01.08.2020 முதல் 02.08.2020 வரை டெல்லியில் நடைபெற உள்ளது.
- Assistant Director (Tech), Technical Officer, Central Food Safety Officer, Assistant, Personal Assistant ஆகிய பதவிக்கு தேர்வானது 08.08.2020 முதல் 09.08.2020 வரை டெல்லி, மும்பை, சென்னை ஆகிய பகுதிகளில் நடைபெற உள்ளது.
தேர்வு ஹால்டிக்கெட்:
மேற்கண்ட பணியிடங்களுக்கான ஹால்டிக்கெட் அதிகாரப்பூர்வ இணைய தளத்தில் தேர்வுக்கு 10 நாட்களுக்கு முன்பாக வெளியிடப்படும். அதனை தேர்வர்கள் கீழே உள்ள இணைய முகவரி மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.