விமான நிலைய ஆணையத்தில் வேலை 2020
மத்திய அரசின் செயல்பாட்டின் கீழ் செயல்படும் விமான நிலைய ஆணையத்தில், காலியாக உள்ள தர நிர்ணய ஆணையர் உள்ளிட்ட பல பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த மத்திய அரசு பணிக்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள் எங்கள் வலைத்தளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். அதற்கு இன்றே கடைசி நாளாகும்.
இந்திய அறிவியல் ஆராய்ச்சி மையத்தில் வேலை 2020
பணியிடங்கள் :
தர நிர்ணய ஆணையர் உள்ளிட்ட பல பணிகளுக்கு 3 பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கல்வித்தகுதி :
ஏதேனும் சம்பத்தப்பட்ட துறையில் டிகிரி முடித்தவர்கள் / பொறியியல் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள். அனுபவம் இருந்தால் கூடுதல் சிறப்பு.
மத்திய தகவல் தொழில்நுட்ப மையத்தில் வேலை 2020
ஊதிய விவரம் :
தேர்வு செய்யப்பட்டவர்களுக்குரூ. 65000 ஊதியம் வரை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வு செயல்முறை :
எழுத்துத் தேர்வு / நேர்முகத் தேர்வின் மூலமாக விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை :
தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்க 16.05.2020 இன்றே கடைசி நாளாகும். உடனே விண்ணப்பியுங்கள்.
Official Site
To Subscribe => Youtube Channel | கிளிக் செய்யவும் |
To Join => Whatsapp | கிளிக் செய்யவும் |
To Join => Facebook | கிளக் செய்யவும் |
To Join => Telegram Channel | கிளிக் செய்யவும் |