தேசிய உர நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2020
தேசிய உர நிறுவனத்தில் காலியாக உள்ள Experienced Professional (Manager, Engineer, Senior Chemist) பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இந்திய அரசாங்கத்தின் NCLTல் வேலைவாய்ப்பு 2020
பணியிடங்கள் :
52 Experienced Professional (Manager, Engineer, Senior Chemist) பணியிடங்கள் காலியாக உள்ளன.
வயது வரம்பு :
விண்ணப்பதாரர்கள் வயது வரம்பானது 45 வயதிற்குள் வயதிற்குள் இருக்க வேண்டும்.
தேசிய திறன் மேம்பாட்டு மையத்தில் வேலை 2020
கல்வி தகுதி :
பொறியியல் / தொழில்நுட்ப தேர்ச்சி பெற்றவர்கள் மற்றும் முன் அனுபவ திறன் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
ஊதிய விவரம் :
தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியமாக ரூ. 40000 முதல் ரூ. 200000 வரை வழங்கப்படும்.
விமான நிலைய ஆணையத்தில் வேலைவாய்ப்பு 2020
தேர்வு செயல்முறை :
விண்ணப்பதாரர்கள் தகுதிப் பட்டியல், நேர்முகத் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு மூலமாகவே தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பக் கட்டணம் :
பொது விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணமாக – ரூ. 500 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை ;
தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் 27.05.2020 தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
NFL Recruitment 2020 Notification PDF
To Subscribe => Youtube Channel | கிளிக் செய்யவும் |
To Join => Whatsapp | கிளிக் செய்யவும் |
To Join => Facebook | கிளக் செய்யவும் |
To Join => Telegram Channel | கிளிக் செய்யவும் |