BECIL வேலைவாய்ப்பு 2020

0
BECIL வேலைவாய்ப்பு 2020
BECIL வேலைவாய்ப்பு 2020

BECIL வேலைவாய்ப்பு 2020

BECIL காலியாக உள்ள Cyber Crime Threat Intelligence Analyst, Digital Forensic Expert, Cyber Crime Investigator, Software Developer, Content Developer, Mobile Forensic Expert, Network Forensic Expert, Memory Forensic Expert, Malware Forensic Expert, Cloud Forensics Expert, Crypto Analysts, Data Analysts, Malware Researchers, Open Source Intelligence Professionals, Programme Manager, SME for Cyber Crime Investigation பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

சென்னையில் WIPRO வேலைவாய்ப்பு 2020

பணியிடங்கள் :

Cyber Crime Threat Intelligence Analyst, Digital Forensic Expert, Cyber Crime Investigator, Software Developer, Content Developer, Mobile Forensic Expert, Network Forensic Expert, Memory Forensic Expert, Malware Forensic Expert, Cloud Forensics Expert, Crypto Analysts, Data Analysts, Malware Researchers, Open Source Intelligence Professionals, Programme Manager, SME for Cyber Crime Investigation போன்ற 51 பணியிடங்கள் காலியாக உள்ளன.

நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் வேலை

கல்வி தகுதி :

B.E/ B.Tech/ M.Tech/ MCA/ BCA/ Any Degree தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியமாக ரூ. 1,00,000 – 2,33,250 வரை வழங்கப்படும்.

மத்திய அரசு உதவித் தொகைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரர்கள் நேர்முகத் தேர்வு மூலமாகவே தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை ;

தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் 06.05.2020 தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

தேசிய திறன் மேம்பாட்டு மையத்தில் வேலை 2020

Click here

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!