CBSE மாணவர்களுக்கு உடற்பயிற்சி வகுப்புகள் : நேரலையில் இன்று தொடக்கம்
CBSE பள்ளி மாணவர்களுக்கு உடற்பயிற்சி, யோகா, ஊட்டச்சத்து போன்ற உடல்நலன் சார்ந்த வகுப்புகளை நேரலையில் இன்று முதல் (15.04.2020) நடத்த முடிவு செய்துள்ளது.
வீட்டில் இருந்தபடி கற்றலை தொடர உதவும் வலைத்தளங்கள்
மத்திய இடைநிலை கல்வி வாரியம் (CBSE), ஆரோக்கிய இந்திய இயக்கத்துடன் இணைந்து மாணவர்களுக்கு உடல்நலன் சார்ந்த வகுப்புகளை தினமும் 1 மணி நேரம் நேரலையில் அணைத்து சமூக வலைத்தளத்தில் நடத்துக்குறது.
இதனை எப்போது வேண்டுமானாலும் பதிவிறக்கம் செய்து கொண்டு பார்த்து பயன்பெறலாம். இதனை மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சகம் அங்கீகரித்துள்ளது.
90 ஆண்டுகளுக்கு பிறகு இதுதான் மிக கடுமையான வீழ்ச்சி
மேலும் நிபுணர்கள் உதவியுடன் இந்த வகுப்புகள் நடத்தப்படுவதாகவும், இதனால் மாணவர்களின் வாழ்க்கைத்தரம் மேம்படும் எனவும் மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்