ONGC நிறுவனத்தில் வேலை வாய்ப்பு 2020
ONGC எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாய்வு நிறுவனதில் பல்வேறு வகையான காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ள நிலையில், விண்ணப்பிக்கும் நபர்கள் https://www.ongcindia.com என்ற இணையதளத்தின் மூலம் 16.04.2020 வரை விண்ணப்பிக்கலாம்.
*Read More Latest Government Job 2020*
அமைப்பு | ONGC |
காலியிடங்கள் | HR Executives and Public relations |
சம்பளம் | ரூ.35,400 முதல் ரூ .1,77,500 வரை |
விண்ணப்பிக்கும் முறை | Online |
கடைசி தேதி | 16.04.2020 |
காலிபணியிடங்கள்
இதில் பல்வேறுவகையான காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.
வயது வரம்பு
இதற்கு விண்ணப்பிக்கும் நபர்கள் 18 வயது முதல் 40 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
*Read More Bank Government Job 2020*
கல்வித்தகுதி
இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் Engineering, PG Degree படித்திருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பிக்கும் நபர்கள் https://www.ongcindia.com என்ற இணையதளத்தின் மூலம் ஏப்ரல் 16 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
ONGC Recruitment 2020 Notification
Official Site
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்