தமிழக கூட்டுறவு துறை உதவியாளர் தேர்வுகள் ஒத்திவைப்பு !!!!
தமிழக கூட்டுறவு துறையின் சார்பில் பல்வேறு மாவட்டங்களின் கூட்டுறவு வங்கி மற்றும் சமூக துறைகளில் காலியாக உள்ள உதவியாளர் பணிகளுக்கு சமீபத்தில் அறிவிப்புகள் வெளியாகி இருந்தன.
*Read More Latest Government Job 2020*
அவற்றிற்கு பதிவு செய்வோர்க்கு எழுத்துத் தேர்வானது இந்த மாதத்தின் இறுதியில் நடத்தப்பட இருந்தது. கொரோனா வைரஸ் காரணமாக தமிழக அரசின் தடுப்பு நடவடிக்கைகளை கருத்தில் கொண்டு 30.04.2020 அன்று வரை நடக்க இருந்த அனைத்துத் தேர்வுகளையும் தள்ளிவைப்பதாக அறிவித்து உள்ளது.
தமிழக கூட்டுறவு வங்கி வேலைவாய்ப்பு 2020
அதற்கான அறிவிப்பினை கீழேயுள்ள இணைய முகவரி மூலம் பெற்று கொள்ளலாம்.
*Read More Railway Government Job 2020*
Official Notice
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்