SSC Constable (Driver) வேலைவாய்ப்பு 2025 – ஆன்லைன் விண்ணப்பம் | கடைசி தேதி 15-10-2025

0
SSC Constable (Driver) வேலைவாய்ப்பு 2025 – ஆன்லைன் விண்ணப்பம் | கடைசி தேதி 15-10-2025
SSC Constable (Driver) வேலைவாய்ப்பு 2025 – ஆன்லைன் விண்ணப்பம் | கடைசி தேதி 15-10-2025

SSC Constable (Driver) வேலைவாய்ப்பு 2025 – ஆன்லைன் விண்ணப்பம் | கடைசி தேதி 15-10-2025

இந்த ஆண்டு SSC (Staff Selection Commission) 2025 வேலைவாய்ப்பு அறிவிப்பின் கீழ், டெல்லி போலீசில் 737 Constable (Driver) – Male பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த வேலைவாய்ப்பு பொதுமாநில அரசு வேலை வகையில் வருவதால், தேர்ந்தெடுக்கப்பட்டோர் மாநிலத்தால் கொடுக்கப்படும் அனைத்து விதமான நலன்கள் (மெடிக்கல் இன்சூரன்ஸ், PF, TA/DA போன்றவை) பெறுவார்கள். விண்ணப்பதாரர்கள் காலியானது வரை செயல்படும் Email மற்றும் Mobile Number வைத்திருப்பது அவசியம்.

சென்னை குழந்தைகள் நலக் குழு வேலைவாய்ப்பு 2025|| உதவி மற்றும் டேட்டா என்ட்ரி ஆப்பரேட்டர் பணியிடங்கள் – ஆஃப்லைன் விண்ணப்பங்கள்

சுருக்கம் / Overview

விவரம் விவரங்கள்
நிறுவனம் Staff Selection Commission (SSC)
பதவி பெயர் Constable (Driver) – Male
மொத்த காலிப்பணியிடங்கள் 737 (Open: 654, Ex-Servicemen: 83)
வேலை இடம் இந்தியா முழுவதும்
விண்ணப்ப தொடக்க தேதி 24-09-2025
விண்ணப்ப கடைசி தேதி 15-10-2025
விண்ணப்ப முறை ஆன்லைன் (https://ssc.gov.in/)
கல்வித் தகுதி 10+2 (Senior Secondary) மற்றும் Heavy Vehicle Driving License; வாகன பராமரிப்பு அறிவு
வயது வரம்பு 21–30 வயது (01-07-2025 நிலவரப்படி) SC/ST: +5 ஆண்டுகள் OBC: +3 ஆண்டுகள் Ex-Servicemen: அரசு விதிமுறைகளின் படி
ஊதியம் / Pay Scale Pay Level-3 (Rs.21,700 – 69,100) Group C
விண்ணப்பக் கட்டணம் SC/ST/Ex-s: இலவசம் பிறோர்: Rs.100/- (ஆன்லைன்)
தேர்வு நடைமுறை Computer Based Exam → PET/PST → Trade Test → Document Verification → Medical Examination
தேர்வு இடங்கள் (தமிழ்நாடு) சென்னை, கோவை, மதுரை, சேலம், திருச்சி, வேலூர், புதுச்சேரி
Notification PDF Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!