List of Layers in the Atmosphere Tamil – Free PDF Download 

0
List of Layers in the Atmosphere Tamil - Free PDF Download
List of Layers in the Atmosphere Tamil - Free PDF Download

List of Layers in the Atmosphere Tamil – Free PDF Download 



What is the atmosphere?

வளிமண்டலம் என்பது பூமியைச் சுற்றியுள்ள வாயுக்களின் கலவையாகும். இது பூமியின் மேற்பரப்பிலிருந்து விண்வெளிக்குச் செல்லும் வரை நீண்டுள்ளது. இந்த வளிமண்டலம், பூமியை சூரியனின் தீங்கு விளைவிக்கும் கதிர்வீச்சிலிருந்து பாதுகாப்பதோடு, உயிரினங்களுக்கு தேவையான ஆக்சிஜனையும் வழங்குகிறது. மேலும், வளிமண்டலம் வானிலை மற்றும் காலநிலையை கட்டுப்படுத்துகிறது. 


Layers of Atmosphere

இதை தொடர்ந்து, வெப்பநிலை சாய்வின் அடிப்படையில், பூமியின் வளிமண்டலம் பரவலாக ஐந்து அடுக்குகளாக பிரிக்கப்பட்டுள்ளது. அதில்  பூமிக்கு அருகிலுள்ள அடிவளிமண்டலம படைமண்டலம், இடை மண்டலம், வெப்ப வளிமண்டலம் மற்றும் புறவளி மண்டலம் என வகைப்படுத்தப்பட்டுள்ன. இந்த ஒவ்வொரு அடுக்குகளிலும் உள்ள ஆதாரங்கள் அந்தந்த வெப்பநிலை சாய்வை நிர்வாக்குகிறது. வளிமண்டல வெப்பநிலை புவி மேற்பரப்பிலிருந்தான வெப்பநிலைக்கும், உயரத்துக்கும் இடையிலான கணிதத் தொடர்பும் வெவ்வேறு வளிமண்டலப் படலங்களிடையே வேறுபடுகின்றது. 

இந்நிலையில் போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் ஆர்வலர்களின் புரிதலுக்காக, வளிமண்டலத்தின் அடுக்குகள் மற்றும் அவற்றின் கலவை பற்றி கீழே உள்ள பதிவில் விரிவாக தொகுத்து வழங்கியுள்ளோம். 



List of Layers in the Atmosphere


வளிமண்டலத்தின் அடுக்குகள் 

உயரம் 

அதிகபட்ச உயரத்துடன் கூடிய வெப்பநிலை

உச்ச வரம்பு

அடிவளிமண்டலம் (Troposphere)

0 – 18 கி.மீ 

வெப்பமண்டல அளவைக் குறைக்கிறது

ட்ரோபோபாஸ்

படைமண்டலம் (Stratosphere)

18 – 50 கி.மீ 

வெப்பமண்டல

அளவை 

 அதிகரிக்கிறது

ஸ்ட்ராடோபாஸ்

இடை மண்டலம் (Mesosphere)

50 – 90 கி.மீ 

வெப்பமண்டல அளவைக் குறைக்கிறது

மீசோபாஸ்

வெப்ப வளிமண்டலம் (Thermosphere)

80 – 640 கி.மீ 

வெப்பமண்டல

அளவை

அதிகரிக்கிறது

தெர்மோபாஸ்

புறவளி மண்டலம் (Exosphere)

10,000 கி.மீ 

வெப்பமண்டல

அளவை

அதிகரிக்கிறது

எக்ஸோபாஸ்


Composition of Atmosphere


வளிமண்டலத்தின் கூறுகள் 

சதவீதம்

நைட்ரஜன் வாயு

78.09%

ஆக்ஸிஜன் வாயு 

20.95%

ஆர்கான் வாயு 

0.93%

கார்பன் டை ஆக்சைடு 

0.04%

நியான் 

0.0018%

ஹீலியம்

0.0005%

ஓசோன்

0.0006%

ஹைட்ரஜன்

0.00005%

பிற இதர வாயு

0.03%



Download PDF

Join the ExamsDaily Whatsapp Group

 

 
1.What are the 5 layers of the atmosphere in order?

The five major layers of Earth’s atmosphere, from lowest to highest, are the Troposphere, Stratosphere, Mesosphere, Thermosphere, and Exosphere.

2.Which layer is the hottest layer?

The hottest layer of Earth’s atmosphere is the thermosphere.

3.What layer is the ozone in?

The ozone layer is located in the stratosphere between 15 km and 30 km above the earth and shields us from the sun’s harmful ultraviolet radiation.

4.Which layer is the hardest layer?

The Lithosphere is the hard top layer of the earth.

5.What is the height of the atmosphere?

The Earth’s atmosphere height is approximately 10,000 kilometers.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!