தமிழக மக்களுக்கு எச்சரிக்கை.. நாளை (03-06-2025) மின்தடை செய்யப்படவுள்ள பகுதிகளின் விவரம்..!!
மின்சாரம் நவீன வாழ்க்கையின் இன்றியமையாத பகுதியாகவும் மற்றும் பொருளாதாரத்திற்கான அத்தியாவசிய தேவையாகவும் மாறியுள்ளது. மேலும், மின்சார பயன்பாடு அதிகரிக்கும் நிலையில் தடையில்லா மின்சாரத்தை பொதுமக்களுக்கு வழங்கும் நோக்கில், அரசானது பராமரிப்பு பணிகளை மாதம் ஒரு முறை நடத்தி பழுதுகளை சரி செய்து வருகிறது. அந்த வகையில் சென்னை, கோயம்புத்தூர், விருதுநகர், திருப்பூர், ஈரோடு, காரைக்குடி, தேனி மற்றும் புதுக்கோட்டைஆகிய மாவட்டங்களில் உள்ள சில பகுதிகளில் நாளை (03-06-2025) பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சாரம் துண்டிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
TNPSC தேர்வில் தேர்ச்சி பெறுவது உங்கள் கனவா? முந்தைய ஆண்டு வினா தொகுப்பு!
மின்தடை செய்யப்படும் பகுதிகள்:
சென்னை:
பெருங்களத்தூர், சத்தியமூர்த்தி தெரு, திருப்பூர் குமரன் தெரு, கஸ்தூரிபாய் தெரு, அமுதம் நகர், சடகோபன் நகர், தங்கராஜ் நகர், மீனாட்சி அவென்யூ, கண்ணன் அவென்யூ, வசந்தம் அவென்யூ, விஷ்ணு நகர், EB காலனி.
கோயம்புத்தூர்:
எம்.ஜி.சி.பாளையம், பொன்னே கவுண்டன் புதூர், எம்.ராயர்பாளையம், சுண்டமேடு, சென்னப்ப செட்டிபுதூர், மாணிக்கம் பாளையம், கள்ளிப்பாளையம், தொட்டியனூர் சில பகுதிகள், ஓரைக்கல்பாளையம்.
விருதுநகர்:
படிக்காசுவைத்தான்பட்டி, வன்னியம்பட்டி, கொத்தங்குளம், வன்னியம்பட்டி, ராஜபாளையம் ரோடு.
திருப்பூர்:
கிழவன் காட்டூர், எலையமுத்தூர், கல்லாபுரம், செல்வபுரம், பூச்சிமடு, மண்ணுப்பட்டி, கொமரலிங்கம், அமராவதி நகர், கோவிந்தபுரம், அமராவதி செக்போஸ்ட், பெரும்பள்ளம், தும்பலப்பட்டி, குருவப்பநாயக்கனூர், ஆலம்பள்ளி.
ஈரோடு:
கவுந்தப்பாடி, கொளத்துப்பாளையம், ஓடத்துறை, பெத்தப்பாளையம், எல்லீஸ்பேட்டை, சிங்காநல்லூர், பெருந்தலையூர், வெள்ளாங்கோயில், ஆப்பக்கூடல், கிருஷ்ணாபுரம், தர்மபுரி, கவுந்தப்பாடி புதூர், மாரப்பம்பாளையம், அய்யம்பாளையம்.
காரைக்குடி:
கானாடுகாத்தான், ஓ. சிறுவயல், பழவன்குடி, பள்ளத்தூர், கோட்டையூர்.
தேனி:
சிலமலை, டி.ஆர்.புரம், எஸ்.ஆர்.புரம், சூலபுரம், போடி, குரங்கணி, மீனாட்சிபுரம், அணைக்கரைப்பட்டி
புதுக்கோட்டை:
நாகுடி, கொடிக்குளம், அமரடக்கி, வல்லவரி ஆகிய பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட உள்ளது.


























