தமிழகம் முழுவதும் நாளை (29.5.2025) மின்தடை அறிவிப்பு.. வெளியான ஏரியாக்கள் லிஸ்ட் இதோ!!

0

தமிழகம் முழுவதும் நாளை (29.5.2025) மின்தடை அறிவிப்பு.. வெளியான ஏரியாக்கள் லிஸ்ட் இதோ!!

 

மின்சார பயன்பாடு என்பது மக்களிடையே தற்போது இன்றியமையாத ஒன்றாக இருக்கிறது. இதனால் மக்களுக்கு தடையின்றி மின்சாரம் வழங்க தமிழக அரசும் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் நாளை (மே 29) சென்னை மாவட்டத்தின் முக்கிய பகுதிகளில் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மின்தடை செய்யப்படும் பகுதிகள்:

சென்னை:

பெரியார் நகர், தேவராஜ் பிள்ளை தெரு, விஜிஎன், நித்யானந்தம் நகர், பெருமாள் கோயில் தெரு, ஜிஎஸ்டி சாலையின் ஒரு பகுதி, சர்வீஸ் சாலை (இரும்புலியூர்).

திருச்சி:

துவரங்குறிச்சி டவுன், பஞ்சாயத்து, செவந்தம் பட்டி, சடவேலம் பட்டி, அதிகாரம், ஆலம் பட்டி, தேத்தூர், டி.சிலம் பட்டி, தாயனூர், மேல்மலையனூர், தேவனூர், மணந்தல், வடபாலை, ஈயங்குணம், கொடுக்கன்குப்பம், மேல்செவலப்பாடி, நாராயணமங்கலம், அன்னமங்கலம், நீலம்பூண்டி செந்திப்பட்டு, அத்திப்பட்டு, வேலந்தாங்கல், நல்லன்பிள்ளைப்பேட்டை, உண்ணமானந்தல்.

கோயம்புத்தூர் :

மேட்டுப்பாளையம், விளக்குடி, ராயநல்லூர், சிறுமுகை, ஆலங்கொம்பு, ஜடையம்பாளையம், தேரம்பாளையம்.

ஈரோடு:

கவுந்தபாடி, கொளத்துப்பாளையம், ஓடத்துறை, பெட்டம்பாளையம், எல்லீஸ்பேட்டை, சிங்காநல்லூர், பெருந்தலையூர், வெள்ளாங்கோயில், ஆப்பக்கூடல், கிருஷ்ணாபுரம், தர்மபுரி, கவுந்தபாடிபுதூர், மாரப்பம்பாளையம், அய்யம்பாளையம்.

திருவாரூர் :

குமாரமங்கலம், பில்லூர், மாங்குடி, தேவூர் ஆகிய பகுதிகளில் மின்சாரம் தடை செய்யபட உள்ளது.

Click Here to Join ExamsDaily Whatsapp Group

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!