TNPSC குரூப் 4 தேர்வு எழுத போறீங்களா?? உங்களுக்கு இது கட்டாயம் பயன்படும்!!

0

TNPSC குரூப் 4 தேர்வு எழுத போறீங்களா?? உங்களுக்கு இது கட்டாயம் பயன்படும்!!

 

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் ஆனது குரூப் 1,2,3 மற்றும் 4 தேர்வுகளை நடத்தி வருகிறது. இத்தேர்வில் தேர்ச்சி பெற பாடத்திட்டத்தின் அடிப்படையில் படிப்பது மிகவும் முக்கியமானது. தேர்வுக்கு தயார் செய்யும் தேர்வர்களுக்கு பயன்படும் வகையில் முந்தைய ஆண்டு தேர்வு வினாக்களை கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.

1. நகரங்களை அழிப்பவர்’ என்று எந்த வேதக் கடவுள் அறியப்படுகிறார்?

(A) அக்னி
(B) இந்திரன்
(C) ருத்ரன
(D) விஷ்ணு
(E) விடை தெரியவில்லை

விடை: (B)

2. கீழ்கண்டவற்றுள் ஹரப்பா நாகரிகம் பற்றி தவறான கூற்று எது?

(A) ரைப்பா நாகரிகத்தில் அனைத்து இடங்களும் நகர நாகரிகம் கொண்டது
(B) ஹரப்பா நகரங்கள் உணவுக்காகவும், பணியாளர்களுக்காகவும் கிராமங்களை சார்ந்திருந்தது
(C) ஹரப்பா நாகரிகத்தின் எச்சங்கள் சிறிய கிராமங்களிலும் கிடைக்கின்றது
(D) லோத்தலின் சிறப்பம்சம் துறைமுகம் ஆகும்
(E) விடைதெரியவில்லை

விடை: (A)

3. “நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி” என்ற பழமொழியில் ‘இரண்டு’ எதனைக் குறிக்கின்றது?

(A) பழமொழி
(B) திருக்குறள்
(C) நாலடியார்
(E) விடை தெரியவில்லை
(B) திருக்குறள்
(D) ஆத்திச்சூடி

விடை: (B)

4. எதனை ‘பனையளவு நன்றியாகக் கொள்வர்’ என வள்ளுவர் குறிப்பிடுகிறார்?

(A) மூங்கில் அளவு நன்றி
(B) தினை அளவு நன்றி
(C) கடல் அளவு நன்றி
(E) விடை தெரியவில்லை
(D) மலை அளவு

விடை: (B)

5. கல்லாரைக் காணுங்கால் கல்வி நல்காக கசடர்க்குத் தூக்குமரம் அங்கே உண்டாம்”- இக்கவிதை வரிகளுக்கு உரியவர் யார்?

(A) பாரதிதாசன்
(B) கண்ணதாசன்
(C) வண்ணதாசன்
(E) விடை தெரியவில்லை
(D) வாணிதாசன்

விடை: (A)

6. 0.5 A மின்னோட்டம் ஒளிரும் விளக்கு வழியாக இரண்டு நிமிடங்கள் பாய்கிறது எனில், விளக்கு வழியே சென்ற எதிர்மின்னணுக்களின் எண்ணிக்கை

(A) 6.25 * 10 ^ 16 எலக்ட்ரான்கள்
(B) 6.023 * 10 ^ 29 எலக்ட்ரான்கள்
(C) 1.6 * 10 ^ – 19 எலக்ட்ரான்கள்
(D) 3.8 * 10 ^ 20 எலக்ட்ரான்கள்
(E) விடை தெரியவில்லை

விடை: (D)

7. இந்திய விண்வெளி ஆய்வு மையத்தால் 75வது சுதந்திரத்தின் போது ஏவப்படும் மனிதனைக் கொண்டு செல்லும் விண்கலத்தின் விண்வெளிப் பயணம் மேற்கொள்ளும் குழு உறுப்பினர் எவ்வாறு அழைக்கப்படுவார்?

(A) ஆஸ்ட்ரோநாட்
(B) காஸ்மோநாட்
(C) காகாநாட்
(D) கங்காநாட்
(E) விடை தெரியவில்லை

விடை: (C)

8. ஒரு ரோஜா நிறப்பூவில் பச்சை ஒளி ஒளிர்விக்கிறது. அப்போது, அதன் இதழ்களின் நிறமாகத் தோன்றுவது

(A) பச்சை
(B) வெளிர்சிவப்பு
(C) கருப்பு
(D) சிவப்பு
(E) விடை தெரியவில்லை

விடை: (C)

9. கிலோ எடையுள்ள ஒரு பொருளில் IN விசை செயல்படுகிறது. இதன் விளைவாக அந்த பொருள் 4 வினாடிகளில் 100 செ.மீ நேர்கோட்டில் நகரும் எனில் அதன் ஆரம்ப வேகத்தைக் கண்டறிபவும்.

(A) 6 செ.மீ/வினாடி
(B) 5 செ.மீ/வினாடி
(C) 8 செ.மீ/வினாடி
(D) 12 செ.மீ/வினாடி
(E) விடை தெரியவில்லை

விடை: (B)

10. ‘தமிழ்நாடு தினம்’ ஒவ்வொரு வருடமும் இந்த தினத்தில் கொண்டாடப்படுகிறது.

(A) ஜூன் 8
(B) ໘໖ 18
(C) ஜூலை 8
(D) ໘໑໙໙ 18
(E) விடை தெரியவில்லை

விடை: (D)

Click Here to Join ExamsDaily Whatsapp Group

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!