Top 10 Largest Lakes in the World List Tamil- Free PDF Download

0
Top 10 Largest Lakes in the World List Tamil- Free PDF Download
Top 10 Largest Lakes in the World List Tamil- Free PDF Download

Top 10 Largest Lakes in the World List Tamil- Free PDF Download

 

What is a Lake?

ஏரி என்பது மழைக்காலத்தில் ஆறுகள், ஓடைகள் மூலம் மிகையாக வரும் நீரைத் தேக்கி வைக்க பயன்படும் நீர்நிலை ஆகும். இவை ஆறுகள் போல் அல்லாமல் தொடர்ந்து ஓட கூடியவை என்றாலும் சில ஏரிகள் டெக்டோனிக் செயல்பாடுகள், எரிமலை செயல்பாடுகள், பனிப்பாறை பின்வாங்கல்கள் அல்லது மனித தலையீடு போன்ற செயல்பாடுகளால் உருவாக்கப்படுகின்றன. இந்த ஏரிகள் அளவு, ஆழம் மற்றும் நீளத்தில் பெரிதும் வேறுபடுகின்றன. 

Top Lakes in the World 

ஏரிகள் மீன், பறவைகள் மற்றும் நீர்வாழ் தாவரங்கள் உள்ளிட்ட பல்வேறு நீர் வாழ் தாவர மற்றும் விலங்குகளின் வாழ்க்கையை ஆதரிக்காவும், நீர் சுழற்சியில் முக்கிய பங்கு வகிக்கும் சுற்றுச்சூழல் அமைப்புகளாகும். மேலும், “காஸ்பியன் கடல் என்பதே உலகின் மிகப்பெரிய உள்நாட்டு நீர்நிலையாகும். இது ஐரோப்பாவிற்கும் ஆசியாவிற்கும் இடையில் 389,000 சதுர கிமீ பரப்பளவைக் கொண்ட ஒரு எண்டோர்ஹீக் படுகை ஆகும்”. இந்நிலையில் TNPSC போன்ற போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் ஆர்வலர்களின் புரிதலுக்காக, உலகின் மிகப்பெரிய 10 ஏரிகள் பற்றி கீழே உள்ள பதிவில் விரிவாக தொகுத்து வழங்கியுள்ளோம். 

 

Top 10 Largest Lakes in the World 

ஏரியின் பெயர்  ஏரி வகை  பரப்பளவு (கி.மீ²) நீளம் (கி.மீ) கடலோரக் எல்லை கொண்ட நாடுகள்
காஸ்பியன் கடல்  உப்பு நீர்  3,89,000 1,199 கஜகஸ்தான், துர்க்மெனிஸ்தான், அஜர்பைஜான், ரஷ்யா, ஈரான்
சுப்பீரியர் ஏரி  நன்னீர்  82,100 616 கனடா, அமெரிக்கா
விக்டோரியா ஏரி  நன்னீர்  59,940 322 தான்சானிய, உகாண்டா, கென்யா
ஹூரான் ஏரி  நன்னீர்  59,590 332 கனடா, அமெரிக்கா
மிச்சிகன் ஏரி  நன்னீர் 58,030  494 அமெரிக்கா
டாங்கன்யிகா ஏரி  நன்னீர் 32,900 676 தான்சானிய, காங்கோ ஜனநாயக குடியரசு, புருண்டி, சாம்பியா
பைக்கால் ஏரி  நன்னீர்  31,722  636 ரஷ்யா
கிரேட் பியர் ஏரி  நன்னீர்  31,153  373 கனடா
மலாவி ஏரி  நன்னீர்  29,600 579 மலாவி, மொசாம்பிக், தான்சானியா
கிரேட் ஸ்லேவ் ஏரி  நன்னீர்  27,200  480 கனடா

 

Download PDF

Join the ExamsDaily Whatsapp Group

1. What is Asia’s largest lake?

The Caspian Sea, located to the east of the Caucasus Mountains, is the largest lake in Asia.

2. Which is the deepest lake in the world?

The deepest lake in the world is Lake Baikal, located in Siberia, Russia.

3. Which is the oldest lake in the world?

The oldest lake in the world is Lake Baikal, located in southern Siberia, Russia.

4 . Which is the largest saltwater lake?

The largest saltwater lake in the world is the Caspian Sea.

5. What are the 5 Great Lakes?

Superior, Huron, Michigan, Erie, and Ontario are the  5 Great Lakes of the world. 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!