TNPSC Tamil Ilakkanam Kuril Nedil Study Materials – Free PDF Download

0
TNPSC Tamil Ilakkanam Kuril Nedil Study Materials – Free PDF Download
TNPSC Tamil Ilakkanam Kuril Nedil Study Materials – Free PDF Download

TNPSC Tamil Ilakkanam Kuril Nedil Study Materials – Free PDF Download

TNPSC தமிழ் தகுதித் தேர்வு – குறில் நெடில் சொற்கள் 

தமிழ் இலக்கணத்தில், கண்ணிமைப்பதற்கும், சொடக்கிடுவதற்கும் தேவைப்படும் நேரத்தை ஒரு மாத்திரை என்பார்கள். இதை வைத்து தமிழில் உள்ள எழுத்துகளை குறில், நெடில் என்று இரண்டு வகைபடுத்தப்படுத்தலாம். அதாவது, “குறில்” என்பது ஒரு குறுகிய உச்சரிப்பு நேரத்தைக் கொண்ட எழுத்துகளை குறிக்கிறது, எனவே இதை “ஒரு மாத்திரை” அல்லது “குற்றெழுத்து” என்று அழைக்கப்படுகிறது.  மறுபுறம் “நெடில்” என்பது நீண்டு ஒலிக்க கூடிய எழுத்துகளை குறிக்கிறது. மேலும், குறிலை நீட்டி ஒலிப்பதோ, நெடிலைக் குறைத்து ஒலிப்பதோ தவறு. அதற்கு பதிலாக குறிலைக் குறுக்கியும் நெடிலை நீட்டியும் கூற வேண்டும். இந்நிலையில் போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் ஆர்வலர்களின் புரிதலுக்காக, குறில் நெடில் சொற்கள் பற்றி கீழே உள்ள பதிவில் விரிவாக தொகுத்து வழங்கியுள்ளோம். 

TNPSC Tamil Ilakkanam Study Materials –  Free PDF Download

குறில் எழுத்துக்கள் நெடில் எழுத்துக்கள்
சதம்  சாதம்
மனம் மானம் 
பதம்  பாதம் 
கல் கால் 
பல்  பால் 
நகம்  நாகம் 
வனம்  வானம் 
குடை குடை 
மலை  மாலை 
வரம் வாரம் 
சொம்பு  சோம்பு 
முடி மூடி 
பட்டு  பாட்டு 
கொடு  கோடு 
கடை  காடை 
தொடு  தோடு 
நிலம் நீலம் 
குடி கூடி
நிதி நீதி
மிதி மீதி
விதி வீதி
படி பாடி
தடி தாடி
அணி ஆணி
அடி ஆடி
வசி வாசி
படு பாடு
விடு வீடு
நடு நாடு
சுடு சூடு
குடம் கூடம்
பட்டு பாட்டு
புட்டு பூட்டு
அடை ஆடை 
அசை  ஆசை 
அலை  ஆலை 
அவி  ஆவி 
அரம்  ஆரம் 
எடு  ஏடு 
என்  ஏன் 
அப்பம் ஆப்பம் 
அவல் ஆவல் 
உண் ஊண் 
கவி காவி 
நரை  நாரை 
குண்டு  கூண்டு 
முட்டை  மூட்டை 
குடு கூடு 
சட்டை சாட்டை 
பனை பானை 

 

Download PDF

Join the ExamsDaily Whatsapp Group

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!