இந்தியாவின் பிரபல சுற்றுலா தலத்தின் பெயர் மாற்றம்.. அமைச்சரவை ஒப்புதல் வழங்கியதாக தகவல்..!!

0
??????????? ????? ???????? ???????? ????? ???????.. ????????? ???????? ?????????? ?????..!!
இந்தியாவின் பிரபல சுற்றுலா தலத்தின் பெயர் மாற்றம்.. அமைச்சரவை ஒப்புதல் வழங்கியதாக தகவல்..!!

இந்தியாவின் பிரபல சுற்றுலா தலத்தின் பெயர் மாற்றம்.. அமைச்சரவை ஒப்புதல் வழங்கியதாக தகவல்..!!

இந்தியாவில் உள்ள சுற்றுலாத் தலங்களில் மிக முக்கியமானதாக பிஹார் மாநிலத்தின் கயா சிட்டி கருதப்படுகிறது. இந்நிலையில் “கயா சிட்டி என்று அழைக்கப்படும் இந்நகரத்தின் பெயரை கயா ஜீ (Gaya Jee) என மாற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது”. மேலும், முதல்வர் நிதிஷ் குமார் தலைமையில் கூடிய அமைச்சரவையில் இது குறித்த விவாதம் நடத்தப்பட்டு பின்னர் அம்மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளததால் இந்த பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Accenture நிறுவனத்தில் Application Developer காலிப்பணியிடங்கள் – ஆன்லைன் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது!

மேலும், “புத்த மதத்தின் புனித தலமான கயா சிட்டியின் வரலாறு மற்றும் மத முக்கியத்துவம் கருதி இந்த முடிவு எடுக்கப்பட்டதாக பிஹார் மாநில தலைமை செயலாளர் தெரிவித்துள்ளார். இதை தொடர்ந்து, புற்றுநோயை தடுக்கும் வகையிலும், சிகிச்சை அளிக்கவும் பீகார் புற்றுநோய் பராமரிப்பு மற்றும் ஆராய்ச்சி சமூகம் அமைக்கவும் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதாகவும், பிரதமர் மோடியின் பிறந்த நாளான ஜனவரி 05 ஆம் தேதி அரசு விழாவாக ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடவும் அமைச்சரவை ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக பிஹாரின் துணை முதல்வர் சுஷில் குமார் தெரிவித்துள்ளார்”.

Join the ExamsDaily Whatsapp Group

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!