விழுப்புரம் கல்லூரியில் வேலைவாய்ப்பு 2020
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பேரணி தூய இருதய கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பல்வேறு வகையான துறைகளில் வேலை வாய்ப்புகளை வெளியிட்டுள்ளது. இதற்காண விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ள நிலையில், விண்ணப்பிக்கும் நபர்கள் தங்களின் தன்னரிகையுடன் சான்றிதழ்களின் நகல்கள் இணைக்கப்பட்டு. 13.03.2020 தேதிக்குள் விண்ணப்பிக்கவும்.
காலிப்பணியிடங்கள்
- உதவி பேராசிரியர்கள் (பல்வேறு துறையில்)
- அலுவலக உதவியாளர்
- ஓட்டுநர் (கனரக ஓட்டுநர் உரிமத்துடன்) போன்ற காலிப்பணியிடங்கள் உள்ளன
கல்வி தகுதி
உதவி பேராசிரியர் பணிகளுக்கு சம்பந்தப்பட்ட பாட பிரிவுகளில் P.G முடித்திருக்க வேண்டும்
தேர்வு முறை
நேர்காணல் மற்றும் சான்றிதழ்கள் சரிபார்ப்பு முறையில் தேர்வு செய்யப்படும்.
கடைசி தேதி
இதற்கு விண்ணப்பிக்கும் நபர்கள் 13.03.2020 தேதிக்குள் விண்ணப்பிக்கவும்.
Notification
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்