கேன் தண்ணீர் உபயோகிப்பவரா நீங்கள்..?? உணவு பாதுகாப்பு துறை விடுத்த எச்சரிக்கை..!!

0

தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் காரணமாக கேன் வாட்டர் விற்பனை என்பது அதிகரித்துள்ளது. இந்நிலையில் கேன் வாட்டர் குடிநீரின் தரத்தை சரிவர பின்பற்றுமாறும், கேன்களில் அடைக்கப்பட்ட குடிநீரில் உற்பத்தி மற்றும் காலாவதி தேதி அச்சிடப்பட வேண்டும் என்றும் குடிநீர் தயாரிப்பு நிறுவனங்களுக்கு உணவு பாதுகாப்பு துறை உத்தரவிட்டுள்ளது. மேலும், “ஒரு லிட்டர் குடிநீரில் கால்சியம் 10 முதல் 75 மில்லிகிராம் என்ற அளவையும், மெக்னீசியம் 5 முதல் 30 மில்லிகிராம் என்ற அளவையும் கடைபிடிப்பது அவசியம்” என வலியுறுத்தியுள்ளது.

Cognizant நிறுவனத்தில் Architect காலிப்பணியிடங்கள் – விண்ணப்பிக்க தவறாதீர்கள் || முழு விவரங்களுடன்!

இதை தொடர்ந்து, “குடிநீர் கேன்களை 30 முறை மட்டுமே மறுசுழற்சி முறை மூலம் பயன்படுத்த வேண்டும் என்றும், கேன்களின் நிறம் மாறினால் மீண்டும் மீண்டும் குடிநீரை நிரப்பி விற்பதை தவிர்க்க வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து, “தரமற்ற அல்லது முறையான அனுமதியின்றி கேன்களில் அடைக்கப்பட்ட குடிநீர் விற்பனை செய்யும் நிறுவனங்கள் பற்றி சோதனையின் போது தெரிய வந்தால் கடும்  நடவடிக்கை எடுக்கப்படும்” என அறிவிக்கப்பட்டுள்ளது.

Join the ExamsDaily Whatsapp Group

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!